தினத்தந்தி செய்தி:
...ஈழத்தில் மூகம்களில் மக்கள் நலமுடன் உள்ளார்கள்-சக்தி அம்மா..
நலமுடன் இருந்தால் என்ன ______க்கு நீங்கள் அங்கு சென்று எம் மக்களுக்கு பிச்சை போட்டுவிட்டு வந்திர்கள்.
நான் மிகுந்த தெய்வபற்று கொண்டவந்தான் ஆனால் இது போன்ற கருத்துக்களால்...
மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
யார் இந்த சக்தி அம்மா..? சக்தியை இவருக்கு யார் கொடுத்தது..?
மனிதனின் உணர்வுகளை கூட புரிந்து கொள்ளமுடியாதவனுக்கு சக்தி அம்மா என்று எவன் பெயர் வைத்தான்.?
இது போன்று ஸ்ரீலங்கா ராணுவத்திடம் ராஜஉபச்சாரம் பெற்று பல சுயநல காரணங்களால் நம்மை அவமானபடுத்தும்,நம் மக்களை வைத்து கேளிகூத்து செய்யும் நரமாமிச உண்ணிகளை வேரறுப்போம்...
நான் மத,சாதி பற்றாளன் தான் ஆனால் எம் மக்களின் உரிமைக்கு முன்பு,எம் மக்களின் வாழ்வாதரத்திற்கு முன்பு,எம் மக்களின் சுதந்திரத்திற்கு முன்பு என் சாதி மதமெல்லாம் கால்தூசிக்கு சமமாகும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
No comments:
Post a Comment