tamilmaran,kathirnilavan,maaran





2 comments:

  1. Pallavaram.T.SampathMay 13, 2010 at 7:55 AM

    தமிழக அரசு இந்த கடிதத்தை ஏற்று அவர்களுக்கு மருத்துவம் செய முன்வரவேண்டும்! மொத செலவையும் தமிழக அரசு ஏற்கவேண்டும், அதுமட்டுமில்லாம் செமொழி மாநாட்டில் அவரை முன்னிருத்வேண்டும் ! வீர புதல்வனை பெற்ற தாய் அல்லவா! இதுவும் அண்ணன் வைகோ அவர்களின் உண்ணாவிரததிற்கு கிடைத்த வெற்றி! அண்ணன் வைகோ அவர்களே அவர்களே !பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே" இது எல்லாம் படிக்க பேச தான். கடைபிடிக்க அல்ல.... ஒருவர் புற நானுற்றையும், அக நானுற்றையும், சங்க இல்லகியங்களையும் அதிகம் பேசுவார்! ஆனால் அதன் வழி வாழமாட்டார்! இந்த் முல்லை பெரியாறு விசயம் அப்படித்தான்! அவருக்கு அண்ணன் பிரபாகரனின் அம்மா விசயமும் அப்படித்தான் ! ஏன் தமிழர்களின் விசயமும் அப்படித்தான்! உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறு அறியாதவர்களும் மனித நேயமற்றவர்களும் இனமான உணர்வு இல்லாதவர்களும் கைக்கூலிகளும் வெவ்வேறு பெயர்களில் வேண்டுமென்றே தங்கள் அறிவின்மையையும் பண்பின்மையையும் வெளிபப்டுத்தும் வண்ணம் சிலவற்றைப் பதிகிறார்கள்! எலும்புத் துண்டிற்காக அலையும் நாய்களை போல தங்கள் உயிரை காத்துக்கொள்ளும் சில தமிழர்கள் இருப்பதாலேயே தமிழர்களுக்கு இந்தநிலை! சரித்திரம் வீரர்களையும், தியாகிகளையும், ஆற்றல் மிக்கவர்களையும் மட்டுமே வரலாறாய் பதிவு செய்யும். விடுதலைப் புலிகள் சரித்திரம் படைத்தவர்கள். வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் புகழ் நிலைத்தே இருக்கும். அது போல் உங்கள்புகளும் நிலைத்தே இருக்கும் .வாழுக வைகோ பல்லாவரம் சம்பத்

    ReplyDelete
  2. Pallavaram T.SampathMay 13, 2010 at 7:57 AM

    !பகைவனுக்கும் அருள்வாய் நன்நெஞ்சே" இது எல்லாம் படிக்க பேச தான். கடைபிடிக்க அல்ல.... ஒருவர் புற நானுற்றையும், அக நானுற்றையும், சங்க இல்லகியங்களையும் அதிகம் பேசுவார்! ஆனால் அதன் வழி வாழமாட்டார்! இந்த் முல்லை பெரியாறு விசயம் அப்படித்தான்! அவருக்கு அண்ணன் பிரபாகரனின் அம்மா விசயமும் அப்படித்தான் ! ஏன் தமிழர்களின் விசயமும் அப்படித்தான்! உலக நாடுகளின் விடுதலைப் போராட்ட வரலாறு அறியாதவர்களும் மனித நேயமற்றவர்களும் இனமான உணர்வு இல்லாதவர்களும் கைக்கூலிகளும் வெவ்வேறு பெயர்களில் வேண்டுமென்றே தங்கள் அறிவின்மையையும் பண்பின்மையையும் வெளிபப்டுத்தும் வண்ணம் சிலவற்றைப் பதிகிறார்கள்! எலும்புத் துண்டிற்காக அலையும் நாய்களை போல தங்கள் உயிரை காத்துக்கொள்ளும் சில தமிழர்கள் இருப்பதாலேயே தமிழர்களுக்கு இந்தநிலை! சரித்திரம் வீரர்களையும், தியாகிகளையும், ஆற்றல் மிக்கவர்களையும் மட்டுமே வரலாறாய் பதிவு செய்யும். விடுதலைப் புலிகள் சரித்திரம் படைத்தவர்கள். வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள். உலகம் உள்ளவரை அவர்கள் புகழ் நிலைத்தே இருக்கும். அது போல் உங்கள்புகளும் நிலைத்தே இருக்கும் .வாழுக வைகோ பல்லாவரம் சம்பத்

    ReplyDelete