dr. ELLYN SHANDER

ஈழ தமிழர்களின் படுகொலைகளை கண்டு சிங்கள வெறியர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அமெரிக்க மருத்துவர்..
இவரின் சேவையை பாராட்டி ஜனநாயக(??)இந்திய நாடு இவருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா..?
இவர் இந்தியா வர விண்ணப்பித்த போது இவருக்கு விசா மறுக்கப்பட்டது...
இந்தியா ஜனநாயகநாடு(!!) சொன்னால் நம்புங்கள்...





No comments:

Post a Comment