Jayaprakash Sittampalam Tissainayagam,media freedom in sri lanka

தமிழர்கள் மீது கொலை,கொள்ளை, பாலியல் வன்கொடுமை அனைத்தினையும் செய்வோம் பத்திரிக்கையாளர்கள் யாரவது இதை பற்றி எழுதினால் குறைந்த பட்சம் கைது,வெள்ளை வேன் கடத்தல் அதிக பட்சம் ராஜபக்சேவின் அடியாள்களை கொண்டு கொலை(லசந்தா உள்ளிட்ட பலரைப்போல்) இதுதான் சிங்கள காடையர்களின் நிலை..

உண்மை நிலையை சொன்னதிற்காக கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் திசநாயகம்..





Global Media Forum and the US Branch of Reporters Without Borders announced that Jayaprakash Sittampalam Tissainayagam has been selected as the first winner of the Peter Mackler Award for Courageous and Ethical Journalism.

No comments:

Post a Comment