kanimozhi a.raja

தேர்தல் பிரச்சாரத்தின் போது ராஜா அவர்களும் கனிமொழி அவர்களும்..

19 comments:

  1. these sort of things which affects the nation to a larger extent will not be shown in Sun TV .Unwanted things which has got nothing to do with the public will be shown repeatedly in Sun T.V as Nithyananda scandal.

    ReplyDelete
  2. Yes ofcourse, SUN TV one of the worst commercial channel, has always been a bad media, who propagands things which has no good to the society. But at the same time if its their family matter or, something related to their close ones they wont even telecast or make it as a news at all.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. தோழர்கள் மன்னிக்கவும் இங்கு இடப்பட்டிருந்த 2 இடுகைகளை நீக்கியுள்ளோம்..
    தோழர்கள் தரம் தாழ்ந்த இடுகைகள் இடுவதை தவிர்க்கவும்..
    மீண்டும் ஒருமுறை இடுகைகளை நீக்கியதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்..

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. this shows the stupidity of our indian people to vote for these persons. pls change or else they will change us

    ReplyDelete
  8. ஊழல் ராஜா..November 13, 2010 at 4:27 AM

    ஊழல் புகார்கள் இன்னும் நிரூபிக்கப்படாத போதிலும்கூட, "ஆதர்ஷ் வீடுகள் புகழ்' மகாராஷ்டிர மாநில முதல்வராக இருந்த அசோக் சவாண் மற்றும் "காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி புகழ்' சுரேஷ் கல்மாதி ஆகியோரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், ஒரு தவறு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும்கூட, திமுக தலைமை அது குறித்து எந்தவிதமான நடவடிக்கையிலும் ஈடுபடாமல் இருக்கிறது.

    2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன எதிர்க்கட்சிகள். இந்த ஊழல் ஒருபக்கம் இருக்கட்டும். இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு காரணமாக இந்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 1,76,379 கோடி என்று அறுதியிட்டுக் கூறிய பின்னரும் பதவி விலகாமல் இருப்பது என்ன நியாயம்? சரி, ஊழலே நடக்கவில்லை என்றே வைத்துக்கொள்வோம். இந்த இழப்பு தன் தலைமையின் கீழ் உள்ள துறையில் நடந்திருப்பதால் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகுவதுதானே நியாயம்?

    ரயில்வே துறையில் பெரும் விபத்து நடைபெற்றால் அதற்கு அமைச்சர் எந்த வகையிலும் பொறுப்பல்ல என்றாலும்கூட, தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்வதும், லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள் தாமாகவே முன்வந்து பதவி விலகுவதும் அரசியல் நாகரிகமாக இருந்து வந்திருக்கிறது. அப்படியெல்லாம் தார்மிகப் பொறுப்பு ஏற்காமலும், அரசியல் நாகரிகம் பற்றிக் கவலைப்படாமலும் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது எந்த வகையிலான தமிழர் பண்பாடு என்பது புரியவில்லை.

    காவிரிப் பிரச்னைக்காகக் குரல்கொடுத்த அன்றைய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி, நடுவர் மன்றத்தின் தீர்ப்பை கர்நாடகம் அமல்படுத்தாத நிலையில், மத்திய அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதவி விலகினார். காவிரியில் தண்ணீர் வராததற்கும் தொழிலாளர் நலத் துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனாலும், தமிழர் பிரச்னைக்காகத் தார்மிகப் பொறுப்பேற்று ராஜிநாமா கடிதம் கொடுத்தார்.

    தற்போது வரலாறு காணாத ஊழல் நடைபெற்றுள்ளது. இதை ஊழல் என்று ஏற்க மறுத்தாலும்கூட கணக்கு மற்றும் தணிக்கைத் துறை கூற்றின்படி 1,76,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கும்கூட பொறுப்பேற்கத் தயங்குவார்கள் என்றால், இதைப்போன்ற அவலம் தமிழக அரசியலில் வேறு எதுவுமே இருக்க முடியாது. ஆனால் மத்திய தொலைத்தொடர்புத் துறை, நீதிமன்றத்தில் தற்போது தெரிவித்துள்ள கருத்து, இந்த அமைச்சகத்தை மேலும் கொச்சைப்படுத்துவதாக இருக்கிறது. அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட மத்திய கணக்குத் தணிக்கைத் துறைக்கு அதிகாரம் இல்லை என்ற வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது தொலைத்தொடர்பு அமைச்சகம். எப்படி இருக்கிறது பாருங்கள் நீதி?

    ReplyDelete
  9. ஊழல் ராஜா..November 13, 2010 at 4:43 AM

    1999-ம் ஆண்டிலும்கூட அலைக்கற்றைகளுக்கு நிரந்தரமான கட்டணம் நிர்ணயிப்பதிலிருந்து வருவாயில் குறிப்பிட்ட விழுக்காட்டைப் பெறும் திட்டத்துக்கு மத்திய கணக்குத் தணிக்கைத்துறை குறைகூறியது. அப்போது எடுக்கப்பட்ட அரசின் கொள்கை முடிவை, பிறகு ஆட்சிக்கு வந்த அரசும் தொடர்ந்து செயல்படுத்தியது. ஆகவே, இது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதைத்தான் அமைச்சர் ஆ. ராசா செயல்படுத்தினார் என்கிறது தொலைத்தொடர்பு அமைச்சகம். அதாவது, ஏற்பட்டுள்ள இழப்புக்கு அமைச்சர் ஆ. ராசா பொறுப்பாக மாட்டார் என்று விளக்கம் சொல்லாமல் சொல்லியிருக்கிறது. குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியும் பறித்த கதையாக இருக்கிறது தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் செயல்பாடு.

    இந்தச் சம்பவங்களை இந்தியா முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு சுரேஷ் கல்மாதியையும், அசோக் சவாணையும் எவ்வாறு அவர்தம் ஊழலுக்காக கண்டிக்கிறதோ, அதைப் போலவே இந்தியா முழுவதும் ஒரு தமிழன் பற்றி மிகக் கேவலமாகப் பேசப்படுகிறது. இனியும்கூட அந்தப் பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பது அமைச்சர் ராசாவுக்கும் அழகல்ல, அவரை அப்பதவியில் நீடிக்க வைப்பது திமுக தலைமைக்கும் அழகல்ல.

    நடைபெற்றிருப்பது அப்பட்டமான ஊழல் என்பதுதான் அனைவரும் கூறும் குற்றச்சாட்டு.

    தற்போது பதவி விலகினால் அந்த ஊழலை ஒப்புக்கொண்டதாக அர்த்தமாகிவிடும் என்று திமுக நினைக்கலாம். ஆனால், ஊழல் நிரூபிக்கப்படாத நிலையிலும்கூட, இன்னும் விசாரணை நிலையில் இருப்பினும்கூட, காங்கிரஸ் தனது கட்சித் தலைவர்களின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைச்சர் ஆ. ராசாவைப் பதவியிலிருந்து விலக்கிக் கொள்ள திமுக மறுக்கும் என்றால், அதைச் சகித்துக்கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவி சோனியா காந்தி மௌனம் சாதித்தால், அமைச்சரவையில் கூட்டுப் பொறுப்பு என்கிற பெயரில் மட்டுமல்லாமல், கூட்டாளியாகவும் பிரதமர் செயல்பட்டிருக்கிறார் என்கிற சந்தேகம் ஏற்படுமே, அதைக் காங்கிரஸ் தலைமை ஏன் யோசிக்க மறுக்கிறது?

    சென்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, இன்னின்ன நபர்களுக்கு இன்னின்ன துறைகள் என்று, திமுக தலைமை பிரதமரிடம் பேரம் பேசியதும் முரண்டு பிடித்ததும், தலைநகர அரசியல் வட்டாரங்களில் திமுக என்று சொன்னாலே முகம் சுளிக்கும் நிலைமையை ஏற்படுத்தியது. இத்தனை குற்றச்சாட்டுகளுக்கும், அறிக்கைகளுக்கும் பிறகும்கூட, முறையான விசாரணையைத் தொடரவிடாமல் பதவியில் அமைச்சர் ஆ. ராசாவைத் தொடரவிட்டால் இந்திய அரசியலில் திமுகவுக்கு கொஞ்சநஞ்ச மரியாதையும் எஞ்சி இருக்காது. இனியும், தமிழ்நாட்டில், கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்றெல்லாம் கொள்கை அரசியல் பேசி மக்களை ஏமாற்ற முடியாது.

    முதன்முதலில் இந்த ஊழல் குறித்த புகார் எழுந்தபோது, தமிழக முதல்வர் கருணாநிதியின் எதிர்வினை, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆ. ராசா அமைச்சராக இருக்கக் கூடாதா என்பதுதான். அதாவது, அவர் மீது வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் புகார் கூறுகிறார்கள் என்பதாக அர்த்தப்படுத்தினார். இப்போது வெள்ளம் தலைக்கு மேலே போய்விட்டது. இனியும் தாழ்த்தப்பட்டவர் என்கிற வாதத்தை முன்வைப்பாரானால், மக்களால் வாழ்த்தப்பட மாட்டார், வீழ்த்தப்படுவார் என்று யாராவது முதல்வரிடம் சொன்னால் நல்லது.
    -dinamani

    ReplyDelete
  10. அஞ்சுகம் அம்மையாரையும் முத்துவேலரையும் நாங்கள் மதிக்கிறோம் !...அடுத்தவர்கள் காசினை ஒரு பைசாவைக் கூட மனத்தால் தொடாதவர்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம் ! அப்படிப் பட்ட புண்ணியவான்களுக்கு இப்படிப் பட்ட உலக மகா திருடன் எப்படித்தான் பிள்ளையாய் பிறந்தானோ ! இதுதான் காலம் செய்த கோலம் ! கடவுள் செய்த குற்றம் !! இதில் என்ன கொடுமை என்றால் இவன் சந்ததிகளை சமூகத்தின் ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் மூட்டைப் பூச்சிகளாய் கணக்கற்று பெற்று விட்டு விட்டுப் போகிறானே ? அய்யகோ...இந்த திருக்குவளை மூட்டைப் பூச்சிகளுக்கு இந்திய சமூகம் இரையாகிக் கொண்டிருக்கிறதே ! இதற்க்கு தீர்வு இல்லையா என்றால்....இருக்கிறது !....புரட்சி ஒன்று தான் தீர்வு !!! புரட்சித் தலைவி ஒருவர்தான் இந்த மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க சரியான மருந்து !!!

    ReplyDelete
  11. மக்கள் சும்மாவா ஓட்டு போட்டார்கள்? இலவச டிவி கொடுக்கிறோம், கேஸ் அடுப்பு கொடுக்கிறோம், தேர்தல் வந்தால் வீடு வீடா ஓட்டுக்கு ஓட்டு பணம் பட்டுவாடா, சரக்கு சப்ளை, சந்துக்கு சந்து கிடா வெட்டி சோறு, தெருவுக்கு தெரு பிரியாணி போடுறோம். இதுக்கெல்லாம் காசு எவன் அப்பன் வீட்டுலேர்ந்து எடுத்து கொடுக்கிறது. எதோ பிணாமி ராசாவை வைத்து ஸ்பெக்ட்ரம் மூலம் மட்டும் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டுனோம். எதோ மணல் கொள்ளை, அரிசி கடத்தல், பாலம் கட்டுறது, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை என்று நாலு காசு பாத்தோம். தமிழகத்தில் தொழில் தொடங்கும் வெளிநாட்டு முதலாளிகளிடமிருந்து கொஞ்சம் வாங்குனோம். மொத்தத்தில் இந்த நான்கரை ஆண்டுகளில் ஒரு ப‌த்து லட்சம் கோடி ரூபாய் மட்டும்தான் ஆட்டயப்போட்டோம். இத போய் பெரிசுபடுத்துறீங்களே. இதோ தேர்தல் வரப்போகுது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எல்லாம் கதைக்காவாது. பணம், பாட்டில், பிரியாணிதான் ஒத்து வரும். வந்தோமா, காசு வாங்குனோமா, சரக்கு அடிச்சோமா, கறி சோறு ஃபுல் கட்டு கட்டுனோமா, பிரியாணி ஒரு வெட்டு வெட்டுனோமானு இருக்கனும். அத உட்டுபுட்டு நாங்க பல‌ லட்சம் கோடி ஆட்டயப்போடுறோ..

    ReplyDelete
  12. http://www.dinaithal.com
    ஒரு லட்சம் தமிழர்களை கொல்லும் ஒப்பந்தமும் - ஸ்பெக்ட்ரம் ஊழலும் .
    தலையங்கம் :
    திமுக மற்றும் காங்கிரஸ், இரண்டு கட்சிக்குள் ஏற்பட்ட ஏதோ ஒரு ஒப்பந்ததிர்க்காகத்தான் சோனியா கூட்டமும் ராஜாவை காப்பாற்ற இப்போது முயற்சிக்கிறது. அந்த ஒப்பந்தம் ஈழத்தில் தமிழர்களை காங்கிரஸ் கட்சி கொல்வது, அதை கண்டு கொள்ளாமல் தமிழக முதல்வர் இருக்க வேண்டும் முடிந்தால் உதவிகளும் செய்ய வேண்டும் பதிலுக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலை மத்திய அரசாங்கத்தை இயக்கும் காங்கிரஸ் கட்சி , நீர்த்து போக செய்வது என்பதாகத்தான் இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது.

    இந்த ஒப்பந்த படி முதல்வர் கருணாநிதி, மிக நேர்மையாக, மத்திய காங்கிரஸ் அரசிற்கு , ஈழத்தில் தமிழர்களை கொல்லுவதற்கு முழு ஆதரவை அளித்தார்.

    அதே ஒப்பந்தத்தை காக்க , காங்கிரஸ் கட்சியை இப்போது மறைமுகமாக இல்லை நேரடியாகவேய முதல்வர் கருணாநிதி நிர்பந்திக்கிறார்.

    இதை நேரத்திற்கு நேரம் ஞாபகம் படித்தி கொண்டே இருப்பதுதான் , மீனம்பாக்கத்தில் போய் முதல்வர், சோனியா விடம் ஈழ தமிழர் வாழ்விற்கு , கடிதம் கொடுத்தது., அந்த கடிதத்திற்கு சோனியா அம்மையார் பதில் கொடுத்தது " எல்லாம் ஞாபகம் உள்ளது கவலை வேண்டாம் " என்று .

    இந்த ஊழல் மற்றும் இன அழிப்பு ஒப்பந்ததிர்க்காகத்தான், கடித போக்குவரத்துக்கள். சிதம்பரத்தின் கருணாநிதியுடனான சந்திப்பு போன்றவைகள் எல்லாமும்.

    ReplyDelete
  13. அரசியல் நோக்கர்களே, நன்றாக பாருங்கள், ராசாவை பதவியை விட்டு , மத்திய அரசு , நீக்கியே ஆக வேண்டி சூழ் நிலை வரும் .

    அப்படி நீக்கப்பட்ட பின்னர் கருணாநிதி முன்பை விட அதிகம் ஈழ தமிழர்கள் பற்றி பேசுவார்.

    இப்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை இப்படித்தான் உள்ளது, "ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனபது உண்மை தான் அதற்காக திமுக - காங்கிரஸ் ஒப்பந்தமும் இருக்கிறது. எனவே ,ராசாவை பதவி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு சூழ் நிலைகளை கடுமையாக்கி , அந்த எதிர் சூழ் நிலையை சாதகமாக்கி பதவி நீக்கம் செய்யலாம்."

    அந்த வேலைகள்தாம் இப்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது.

    தலையங்கதிர்கான செய்திகள் :

    ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைத்து மத்திய அமைச்சர் ஆ.ராசாவை காப்பாற்ற முயற்சி நடக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் இது குறித்து மேலும் கூறியது

    :ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடி மறைக்கவும், ஆ.ராசாவை காப்பாற்றவும் பல்வேறு வழிகளில் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் ஆ. ராசாவின் வழக்கறிஞர் அனிதா ஷெனாய், ஊழல் தடுப்பு பிரிவு டிஐஜி பல்சானியா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரி விவேக் பிரியதர்ஷினி, சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோர் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக செயல்பட்டு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்வதே இந்த சந்திப்பின் நோக்கம் என்பது தெளிவாகிறது. ஸ்பெக்டரம் ஊழலை மூடி மறைக்கும் மத்திய அரசின் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றார் அவர்.

    சோனியா மவுனம் கலைக்க வேண்டும்: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அந்த கட்சியினரால் அடுத்த பிரதமர் என்று வர்ணிக்கப்படும் ராகுல் காந்தி ஆகியோர் அமைதி காத்து வருகின்றன.

    இந்த பிரச்னையில் தங்களின் நிலை என்ன என்பதை அவர்கள் உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்.

    ReplyDelete
  14. அய்யா ராசா, சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது,
    இன்னும் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வியும் எழுபியுள்ளது,

    நவம்பர் 15 க்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது? வலுவான ஆதாரம் இல்லாமல் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்காது,

    தகுந்த ஆதாரம் இல்லாமல் வழக்கையும் விசாரணைக்கு எடுத்துகொள்ளாது அவ்வாறு இல்லாமல், கண்டனம் தெரிவித்துள்ளதால் நீங்கள் குற்றவாளி என்று தான் அர்த்தம்.

    சுப்ரீம் கோர்ட் விடுங்க,

    சாதாரண மனிதன் நான் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுங்கள்

    1 . 1999 விலைக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விட யாரிடம் கேட்டீர்கள்?

    2 . அப்படியே உங்கள் கூற்று படி கடந்த ஆட்சியாளர்களின் முறையை பின்பற்றியிருந்தால், நீங்கள் எதற்கு அமைச்சர்? யார் வேண்டுமானாலும் உங்கள் வேலையை செய்யலாமே?

    3 . மார்க்கெட் நிலவரம் தெரியாமல் யார் உங்களை விலை நிர்ணயம் செய்ய சொன்னது?

    4 . உங்கள் சொத்துக்களை பத்து வருடங்களுக்கு முன் இருந்த சொத்து மதிப்பு படி விற்க முடியுமா?

    5 . பிரதமர் இரண்டு முறை உங்களுக்கு கடிதம் எழுதி எச்சரிக்கை விடுத்தும் நீங்கள் அனைவரின் ஆலோசனையும் உதாசினபடுதிவிட்டு ஏலம் விட்டுள்ளீர்கள்.

    உங்களிடம் உள்ள ஆதாரம் எங்களுக்கே தெரியும், அது என்ன என்றால், ஒன்றே ஒன்று தான்,
    கடந்த ஆட்சியாளர்களின் மதிப்பை தான் நாங்கள் பின்பற்றினோம்,

    நாளைக்கு நீங்கள் உச்ச்சநீதிமன்றதின் கோபத்திற்கு ஆளாகி, கைது செய்யும் அளவிற்கு செல்லும். CAG அறிக்கை படி நீங்கள் ஏற்படுத்திய இழப்பு, இழப்பு என்பது தவறு, நாம் கொஞ்சம் ஏமார்ந்தால் நம் கோமனத்தையே உருவும் ஆட்கள் கண்டிப்பாக 1999 மதிப்பிற்கு ஏலம் விட்டிருக்கமாட்டார்கள்,

    2008 மதிப்பிற்கு ஏலம் விட்டு, அரசுக்கு கணக்கு கான்பிததோ 1999 மதிப்பு,

    அதன் வித்தியாச மதிப்பு 1 .73 லட்சம் கோடிகள் நீங்கள் அடித்துள்ளீர்கள் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது,

    தவிர அந்த அறிக்கை நீங்கள் அடித்த கொள்ளை தான் MOTHER OF ALL THE SCAM IN INDEPENDENT INDIA என்று கூறியுள்ளது

    தமிழனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் நீங்கள் ஏற்படுத்திய களங்கம் என்றுமே தீராது.

    இந்திய முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஊழல் ஸ்பெக்ட்ரம் தான் நாளை அந்த CAG அறிக்கை பாராளுமன்றத்திலும், சுப்ரீம் கோர்ட்டிலும் தாக்கல் செய்யப்படும், நீங்கள் தப்பிக்கவே வாய்ப்பு இல்லை.

    CBI வைத்து மூடி மறைத்துவிடலாம் என்று திட்டம் போட்டீர்கள், ஆனால் CAG ரிப்போர்ட் படி CBI இந்த விஷயத்தில் எதுவும் செய்ய இயலாது,

    ReplyDelete
  15. low caste karunanidhi

    ReplyDelete
  16. All low caste blackies of Tamilnadu (karunanidhi, kanimozhi, raja, stalin, muthu, alagiri etc)
    All telugu golties
    All gowda bastards
    All christian bastards

    ReplyDelete
  17. karunanidhi will loot the entire nation and his dependents also will loot the country. The entire nation is talking abount the spectrum scandal. But the kalaignar TV is showing the pasaththalaivanuku parattu vizha. He has no shame and I could not understand how he is watching these jalras from cinema world is praising him just for fun.

    ReplyDelete
  18. madurai city is suffering due to the marriage of alagiri's son. Most of the top officials and ministers visited madurai to attend the marriage. Even the top officials are pressurising the local offices of their department to buy bouque, gifts and innner garments to them. These officials wont take money from their pocket to these expenses and they will beg it from their subordinates.

    ReplyDelete
  19. Raja enjoyed Kanimozhi

    ReplyDelete