kanner anjali for thirunavukkarasu gaja deepa

கண்ணீர் அஞ்சலி


செல்வி திருநாவுக்கரசு கஜதீபா (நீரா) (யாழ் பல்கலைக்கழக மாணவி) பிறப்பு : 25 நவம்பர் 1988 — இறப்பு : 19 டிசெம்பர் 2009

உறவுகளே எம் தமிழ் சகோதரி திருநாவுக்கரசு கஜதீபா நேற்று முன்தினம் வவுனியாவில் பன்றி காய்ச்சல் நோய்க்கு இறந்து இருக்கிறார்,
இது போல் எம் உறவுகளின் நிலை ஈழத்தில் மிகவும் மோசமாக இருக்கிறது..
அங்கு மக்கள் பல நோய்களுக்கு பாதிக்க பட்டு இருகிறார்கள் ...
அவர்களுக்கு எந்த ஒரு சுகாதார உதவிகளும் அங்கு இல்லை ...
உறவுகளே சிந்திப்போம் உலக தமிழர் நாம் ஓன்று சேர்வோம் இனம் காப்போம்

1 comment: