lanka ratna hindu n.ram

சிங்கள காடையன் லங்கா ரத்னா கொடுக்கிறான் என்றால் சும்மாவா கொடுப்பான்..


இப்படியெல்லாம் செய்தால் தான் கொடுப்பான்..

சிங்கள காடையன் ஆயுதங்களால் தமிழர்களை கொன்றான்..
இவர் எழுத்துக்களால் தமிழர்களின் மனதை கொன்றவர்..


அதற்கான ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான் மேலே உள்ள BBC உடனான இவர்களின் செய்தி ஓப்பீடு..

No comments:

Post a Comment