maaveerar naal newyork america US 2009

அமெரிக்கா, நியூயோர்க்கில் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் நடைபெற்ற மாவீரர் நாள










நியூயோர்கில் மாவீரர் நாள் சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 29.11.2009 அன்று மாலை 5.30 மணியளவில் மாவீரர் நாள்ஆரம்பமானது. அமெரிக்க தேசியக் கொடியும், தமிழீழ தேசியக் கொடியும் மாவீரர் குடும்ப உறுபினரால் முதலில் ஏற்றப்பட்டு, தொடர்ந்து தாய்மண்ணிற்காக உயிர் நீத்த மாவீரர்களுக்கும், மாவீரர் குடும்பத்தவர்களால் ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டது.

No comments:

Post a Comment