mdmk vaiko

வைகோ அவர்கள் எளிதில் உணர்ச்சி வசபடகூடியவர்..
தமிழனுக்காக போராடும் இவர் கருணநிதி,ஜெயலலிதா என அனைவராலும் சிறைக்கு அனுப்பபட்டவர்..
தமிழ் தேசிய தலைவரின் நண்பன்..
பொடாவை வென்றவன்..
ஆனால் உடனிருந்த சில பதவி வெறிபிடித்த குள்ள நரிகளால் சரியான நேரங்களில் தவறான முடிவுகளை எடுத்து தமிழ் மக்களை தவிக்க விட்டார்..
இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்..

தன் குடும்பத்தில் உள்ள கொள்ளு எல்லு பேரனுக்கு கூட ஏதாவது பதவி பெற்று கொடுத்து விட வேண்டும் என நினைக்கும் தமிழ்நாட்டு தலைவர்கள் மத்தியில் வேறுபட்ட ஒருவன்..,அனைவரும் எளிதில் தொடர்புகொள்ளகூடிய தலைவன்..
நீ எழுந்தால் உனக்கு மட்டும் மறுமலர்ச்சி அல்ல.. தமிழினத்திற்க்கும் தான்...
ஜெர்மனியில் இருந்து கொடைக்கானல் தேவேந்திரன்.





2 comments:

  1. என்றும் மறுமலர்ச்சி பாதையில்


    உணர்வாளன்

    ReplyDelete
  2. makkalukku unmaianavan..Kulla nari thanam illathathal velvathu kadinam

    ReplyDelete