sarath fonseka killer no.2
இலங்கையில் சிறுபான்மைத்தமிழர்களுக்கு நான் ஆற்றிய சேவைகள்-சரத் பொன்சேகா
எனது இராணுவத்தின் கீழ் தான்..
1 கிருஷாந்தியை கற்பழித்து கொலை செய்ய ஆதரவாய் இருந்தேன்
2 செம்மணியில் பல மனிதப் புதைகுழிகளை அமைத்தேன்
3. பல தமிழ் மாணவர்களை கொன்றொழித்தேன்
4.படித்த தமிழர்களை அழித்தேன்
5. பல தமிழர் பாரம்பரிய ஆதாரங்களை அழித்தேன்
6 வடக்கு கிழக்கு இல் உள்ள ஒன்பது மாவட்டங்களையும் குண்டு வீசி ஈழப்பூமியை ஈயப்பூமியாக்கியவன் நாந்தான்
7.வடகிழக்கில் உள்ள பல ஈழத்தமிழர்களை ஈனத்த தமிழர்களாக்கியதும் நாந்தான்( டக்ளஸ், கருணா,,,,,,,,,,)
8. வட கிழக்கில் பெண்களின் கற்பை மலிவு விலையில் விற்றது நான்தான்
9. உலகின் அதி உன்னதமானதும், இலங்கையில் மட்டும் காணப்படும் கொலைகார புத்த மதத்தைபின்பற்றும் மார்க்க வாதிகளில் நானும் ஒருவன்.
10. கடந்த ஆறு மாதகாலமழவில் கிளி நொச்சி , முல்லைத்தீவு ஈறாக பல மனிதப் புதைகுழிகளை அமைத்துள்ளேன். ஆனால் ஒருவரும் போய் பார்க்க முடியாது.
11. பல தமிழர்களின் இந்து கிறிஸ்தவ கோவில் தேவாலயங்களை அழித்துள்ளேன்.
12. பல மத குருமார்களை குரூரமாக கொலை செய்துள்ளேன்
13. பல முன்னணி பாடசாலைகளை அழித்துள்ளேன்
14. பல படசாலைகளை இராணுவ முகாமாக மாற்றியுள்ளேன்....
ponseka vai uthukavaithathu yar ana?
ReplyDeleteavan othu kollavillai ithu ivargalaageve(allathu yaaro) yeluthiyathu..
ReplyDeleteaanaal ithu vellam unmai yenpathu maattum unmai..