Sri Lankan war crimes


ஒரு கைதுக்காக கொல்லுராங்களே..கொல்லுராங்களே..
என கத்தி கதறிய இந்த வாய் தான் கிழே இருக்கும் படத்தை இது மக்களை குழப்புவதற்க்காக எடுக்கப்பட்ட படம் போல் தெரிகிறது என்றது..


ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த கருணாநிதியின் கொல்லுராங்களே(???!!!) படம் மட்டும் புதுப்பிக்கப்பட்டு புதிய படமாக உலாவரும்..
ஆனால் கண்ணைக்கட்டி சிங்கள காடையனால் வதை படுத்தப்பட்டு சுட்டு கொல்லப்பட்ட எம் தமிழ் சகோதரனின் படம் மட்டும் பழைய படமாகத்தான் தெரியும்..


No comments:

Post a Comment