sri lankan war memorial statue

ஈழத்து மக்களை கொன்று குவித்துவிட்டு ஈழத்தின் பல்வேறு இடங்களிலும் ராணுவ நினைவு துண்களையும்,பவுத்த ஸ்தூபிகளையும் கட்டிவருகிறார்கள் சிங்களர்கள்..
president obama see my tamil people, are you eligible for nobel for peace?


தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படும் போது அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த அதனை தடுக்க வலுவான முடிவெடுக்காத,அமெரிக்காவின் குடியரசுத்தலைவர் ஓபாமாவுக்கு அமைத்திக்கான நோபல் பரிசு...??

1 comment: