tamil fishermen cartoon meenavar thuyaram


தமிழ் மீனவர்கள் நித்தமும் கண்ணீவிட்டு கேட்க நாதியின்றி சுடபடுகின்றனர்,அவர்களின் படகு சேதப்படுத்த படுகிறது,பொருட்கள் திருடபடுகின்றது..
இதை கேடக வேண்டியவர்கள் ஊமையாகி ஏதும் பேசாமல் இருக்கின்றனர்..





பாலா கார்ட்டூன்

No comments:

Post a Comment