ulaga tamil semmozhi manadu,thamizh cemmozhi,semmoli

ஈழத்தில் தமிழ் மக்களும்,மண்ணும் மாண்டு கொண்டு இருக்கும் போது உலக தமிழ் செம்மொழி மாநாடு தேவை தானா?
world classical tamil conference 2010






இங்கு கிளிக் செய்து உலக தமிழர் மாநாடு பற்றிய முழு விபரங்களை காணுங்கள்..

தமிழனின் செங்குருதியை காண இங்கு கிளிக் செய்யுங்கள்

115 comments:

  1. intha maanaadu thevai ilaatha ontru..
    raajan.
    valliyur

    ReplyDelete
  2. Professor Ramasamy, Deputy Chief Minister of Penang State Malaysia, openly said he'll boycott Semmozhi Manadu and Bharathiya Pravasi Divas, cause of the India's role in Eelam war!! - proframateam.blogspot.com

    ReplyDelete
  3. அனாதைகளுக்கும், செம்மொழி மாநாட்டுக்கும் என்ன தொடர்பு ?

    இருக்கிறது.

    இந்த ஆண்டு நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை எப்படியாவது வெற்றி பெற்றதாக காட்ட வேண்டும் என்று கருணாநிதி கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்பது குழந்தைக்குக் கூட தெரியும்.

    இந்த மாநாட்டை நடத்தி விடுவதன் மூலம் தமிழினத்தின் மத்தியில் தனக்கு கிடைத்திருக்கும் “துரோகி“ என்ற பட்டம் அழிக்கப் படும் என்ற கருணாநிதியின் நம்பிக்கையே இந்த மாநாட்டில் அவர் காட்டும் அதி தீவிர முனைப்புக்கு காரணம்.

    இம்மாநாடு அறிவிப்பு வெளியான நாள் முதலே குளறுபடிதான். முதலில் உலகத்தமிழ் மாநாடாக அறிவிக்கப் பட்டிருந்தது. உலகத் தமிழ் மாநாடு நடத்த ஒப்புதல் கொடுக்க வேண்டியவரான நொபொரு கரோஷிமா ஒப்புதல் வழங்கவில்லை என்பதால், உலகத்தமிழ் மாநாடு, செம்மொழி மாநாடு ஆயிற்று.


    ஜனவரியில் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்த, மாநாடு 6 மாதங்கள் தள்ளி வைக்கப் பட்டது.


    அடுத்த சர்ச்சை, ஈழத் தமிழ் அறிஞர் சிவத்தம்பியின் பங்கேற்பு பற்றியது. சிவத்தம்பி பங்கேற்கப் போவதில்லை என்று பத்திரிக்கைகளில் வெளிவந்த அறிவிப்பினை அடுத்து, கடும் கோபம் அடைந்த கருணாநிதி, தனது உளவுத்துறையை முடுக்கி விட்டு, சிவத்தம்பி வாயாலேயே தான் கலந்து கொள்கிறேன் என்று சொல்ல வைத்தார்.


    அதற்கு அடுத்த நாட்களிலெல்லாம் தொடர்ந்து செம்மொழி மாநாடு பற்றி விளக்கமாக அறிக்கைகளும் கடிதங்களும் வெளியிட்டு வந்தார் கருணாநிதி.

    செம்மொழி மாநாட்டில் யாரும் கலந்து கொள்ளாமல் இருக்கக் கூடாது என்று அடுத்த முகாரியாக செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு அரசியலில் இருந்து ஓய்வு என்று அறிவித்தார்.

    2001ல் நடந்த தேர்தலிலும், 2006ல் நடந்த தேர்தலிலும் இதுதான் எனது கடைசித் தேர்தல் என்ற கருணாநிதியின் அறிவிப்புக்கு என்ன கதி நேர்ந்ததோ அதே கதிதான் இந்த அறிவிப்புக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்ரமாதித்யன் போல, “ஓய்வு அறிவிப்பை“ விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளார் கருணாநிதி.


    இம்மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கும் உள்ள தமிழாய்ந்த அறிஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு முன் பதிவு செய்து வருகிறார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டு மாநாடு அமோகமாக நடக்கப் போகிறது என்ற மாயையை ஏற்படுத்த முனைப்பாக இருக்கும் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் வியாழனன்று மாநாட்டில் பங்கேற்க 30.12.2009 வரை 1244 அறிஞர்கள் முன் பதிவு செய்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு.


    இந்த அறிவிப்பில் விசித்திரம் என்னவென்றால் உலகெங்கும் இருந்து வெப்சைட் மூலமாகவும், ஈமெயில் மூலமாகவும், தபால் மூலமாகவும் 1244 பேர் முன் பதிவு செய்திருக்கிறார்களாம்.

    இந்த அறிவிப்பில் வெளிநாட்டவர் 188 பேர் என்பதோடு, “நாடு தெரியாதோர்“ என்று 4 பேர் முன் பதிவு செய்திருப்பதாக அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது. எந்த நாடு என்றே தெரியாமல், மாநாட்டில் முன்பதிவு செய்தால் அதை ஏற்றுக் கொண்டு அதை அறிவிப்பாகவும் வெளியிடும் கருணாநிதிக்கு மறை கழன்று விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.

    சாதாரணமாக ரயில்வே முன் பதிவு படிவத்தில் கூட ஏதாவது ஒன்றை சரியாக பூர்த்தி செய்யாமல் விட்டால் படிவம் ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது. ஒரு உலகத் தமிழ் மாநாட்டுக்கு பங்கேற்கப் போகும் ஒரு நபர் எந்த நாடு என்றே குறிப்பிடாமல் விண்ணப்பம் அளித்தால், அதையும் ஏற்றுக் கொண்டு அறிவிப்பாக வெளியிடுவதில் இருந்து கருணாநிதியின் desperation நன்கு தெரிகிறது.


    நடக்கப் போவது தமிழ்ச் செம்மொழி மாநாடு தானே ? ஆங்கில மாநாடு அல்லவே ?

    வெப்சைட்டுக்கு இணையத்தளம் என்ற தமிழ்ச் சொல் இருப்பது தமிழாய்ந்த அறிஞருக்கு தெரியாதா ? ஈமெயிலுக்கு மின்னஞ்சல் என்ற அழகான தமிழ்ச்சொல் இருப்பது மாநாடு நடத்துபவருக்கு தெரியாதா ?

    இணையத்தில் பார்த்தால், புலம் பெயர்ந்த தமிழர்களும், பதிவர்களும், அழகான தமிழ்ச் சொற்களை பயன்படுத்துவது தெரிந்திருக்குமே ?


    நடக்கப் போகும் செம்மொழி மாநாட்டால் மக்கள் பணம் சில கோடிகள் செலவாவது தவிர வேறு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை.

    ReplyDelete
  4. ithu tamil valarchikana mannadu illai..... DMK valarchi mannadu.....kalaigar ennum kalaiarivu illatha oru mudhiyavar pugalaram sootum mannadu... itharku makkal pannam thaen kidaithatha.....enna koduma sir ithu...

    ReplyDelete
  5. kalaignarin mattrumoru sadhanai

    ReplyDelete
  6. tamil vazharchikaga nadathappadum maanadu .... aana mallaloda vari panam veenagudhe... Adhayum parthukutta romba nallarukum...

    ReplyDelete
  7. i welcome the world tamil conference this give an new version to semmozhi

    ReplyDelete
  8. ettu thikkum thamil vellum adhai kalam veraivel sollum.

    mannadu vetripera enadhu valthugal.

    ReplyDelete
  9. join tamil semmozhi forum tamilsemmozhi.kanavoo.com

    ReplyDelete
  10. NITCHAYAM ITHU TAMILANNAIKU ORU THIRUVIZHA ULAGA TAMILARKALE ONDRU KOODUNKAL KOVAIL KONDADUVOM

    ReplyDelete
  11. waste of money & time ------ ""Semmozhi Manaadu""

    ReplyDelete
  12. Ponga da bongu mandaianugla. Srilankala katharunaga apa ethuvum seiya vakuilla, manadu nadathina matum ena vala pogutha? Enaku enamo close pana mudiyatha file ah gumbala vachu close pana plan panraganu thonuthu. Tamil manadu irukatum, inga kalavaram ethavuthu nadantha police written complaint vangitu than action edupangalo? ( nan sathiyama law college matter pathi solalego aalum katchi aache athu than sona). Ithu manada illa mamaku nadu ah nu mudinja piragu than theriyum. Purunjava mulichuko, puriyathava chutti tv paru.

    ReplyDelete
  13. andrada valkakike poradi vazha vazhi illamal irukkum thamilarkalukkaga ethuvum seyyamal, tamilai mattum kaappatri enna payan. ithuvum kandippaga tamilukkaga nadaththappadum maanadu alla. karunanithiyin adambarathai kattum manadu. ithilum kodumai ennavendral tamil semmozhi manadu ennum peyarai kooda thavaraga banergalil ezhuthi vaikindranar. antha banerkalil nanthan thalaivan, nanthan intha baner-ku selavu seythen enbathu pol periya manitharkal(endru solli kollum)lin padam. ivarkal engea tamilai kappatra pogiraarkal.(tamil semmozhi ennum vaarthikku naduvil ch vara koodathu).

    ReplyDelete
  14. tamilanaku uthavum vakku illatha neenga ethuku da tamil mozhiku mattum mannadu nadathureenga.....tamilan valamal
    tamil mozhi mattum eppadi da selikum....neenga ellam tamilan nu solla vekkama illa...

    ReplyDelete
  15. அன்றாடம் சோற்றுக்கே கவலைப்பட்டு கொண்டிருக்கும் இந்த தமிழ் மண்ணில் கோடிகளும் புரள்கிறது ,வறுமை சாவுகளும் நிகழ்கிறது ....
    இதில் இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு தேவை தானா? அரசே கொஞ்சம் ஏழைகளின் பக்கமும் திரும்பி பார்? அங்கே வெயிலில் உழைத்து கருவாடாய் கறுத்து கொண்டிருக்கும் உழவனின் நிலை உன் கண்ணுக்கு படவில்லையா?

    ReplyDelete
  16. Unmaiyana Tamil thalaivargal irundhal, indha Manaatai purakkanikka vendum.

    Eelathamilargalukku oondana, innalgalai pokkamal Tamil maanadu nadatthuvadhy saridhana.

    Mr Karunanidhi, oonmaiyana Thamil thalaivaraga irundhal, Eelathamilargalukku indha avala nilai oondayirukkuma.

    Thamil thalaivargal indha maanattai purakkanaikka vendugirom.

    ReplyDelete
  17. SALAI: Hope it ll create new awareness to all tamilans...

    All the very best!!!

    DMK ROCKZZZZ

    ReplyDelete
  18. whether it s good r not but it s going well for coimbatore....

    ReplyDelete
  19. kalaigar again and again proving himself for the language. valga tamil valarga tamil moli. tamizhan endru solada thalai nimirdu nilada.

    ReplyDelete
  20. People may have different ideology. For our future, Tamil people should unite and justice should prevail. Our effort is in the field of seertamil fonts for the future.

    ReplyDelete
  21. Makkalin panathil mandhirigalukku kidaikum mannar vaalkai.. ..

    Tamilan eandu sollada thalai nimirdhu nillada.. ..

    ReplyDelete
  22. oru nanmai irukirathu puthusu puthusa road podranga,, wall paintinting panranga.., konjam city azhaga maruthu

    ReplyDelete
  23. அன்றாடம் சோற்றுக்கே கவலைப்பட்டு கொண்டிருக்கும் இந்த தமிழ் மண்ணில் கோடிகளும் புரள்கிறது ,வறுமை சாவுகளும் நிகழ்கிறது ....
    இதில் இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு தேவை தானா? அரசே கொஞ்சம் ஏழைகளின் பக்கமும் திரும்பி பார்? அங்கே வெயிலில் உழைத்து கருவாடாய் கறுத்து கொண்டிருக்கும் உழவனின் நிலை உன் கண்ணுக்கு படவில்லையா?..................Anand kurichivayal

    ReplyDelete
  24. thamilaruku perumai........

    ReplyDelete
  25. ooran veetu neaiye en pondati kaiea na mathiri errukku intha manadu.
    kalaizhar perapillainga english mediam padikuthu
    avangala first tamil mediathila padika vachittu
    appuram manadu nathattum.

    ReplyDelete
  26. Wishing all a very usful manadu

    ReplyDelete
  27. hello idiot pola pesathingada... kalaignar athu maanadu vachirukaru.... but ADMK la amma aaaa tha vanga solranga .... kalaighnara thapa pesana poi aaaa vangungada

    ReplyDelete
  28. Instead of spending these much amount for this, DMK Commitee could have donored for orphans

    ReplyDelete
  29. hey Anonymous nee first tamil la ezhutha kathukko apuram vanthu semozhi maanadu pathi pesuva.maanadu nu ezhutha sonna mannadu nu ezhuthirukka nee CM pathi thappa pesura avarudaiya pera solla kuda unaku thaguthi illa.first you are learn in tamil ok

    ReplyDelete
  30. Waste of State Resource...........

    ReplyDelete
  31. Thamizh inathai kaapatha vakkilama, "maanada mayilada","sirippoli" mattum paathukittu irukkura dhrogigaloda muyarchi thaan indha maanadu. Eelathla oru latcham paer setha enna rendu latcham paer setha enna, thaan kudumbam polacha podhum. Konja naal-la tamil nattai vada Thamizhagam Then Thamizhagam-nu renda pirichu rendu magangalayum mudhalvargala aakinalum aacharya pada thevayilla.. Idhayellam paathuttu naamum summa thaan irukka porom.. latcha kanakkana namma uravugal eelathla thudithudichu sethapo 500 rooba vaangitu kalaignarukku votu potta kootam thaana namma ellam

    ReplyDelete
  32. there are more URGENT matters to attend to for Tamils. He could have spent this money & effort in helping save Tamils in Tamil Nadu and Sri Lanka. He is just trying to save his party(DMK) and win the next election.


    HelpSaveTamils.BlogSpot.com

    ReplyDelete
  33. செம்மொழி மாநாடு விளம்பரத்தை பார்த்த பிறகுதான் புரிந்தது நமது தமிழ் மொழியில் மாதங்களுக்கு தமிழில் பெயரில்லை என்று, ஆங்கில மாதத்தின் பெயரான ஜூன் என்பதை சூன் என்று இரவல் பெற்று சொல்ல வேண்டியிருகிறது, எனவே மாநாடு முடிந்தவுடனேயே நமது செம்மொழியாம் தமிழ் மொழியில் மாதங்களுக்கு பெயர் சூட்ட வேண்டும்.

    ReplyDelete
  34. here all thayoli fellows told r not point,,, kalaningar valga

    ReplyDelete
  35. good comment sure tamil will grow for your single word used in your comment

    ReplyDelete
  36. semmozhi manadu thevai illadha ondru. Idharkaga tirupur mill urimayaalargalidamirundhu oru millukku 5 kodi roobai endru anaithu millkalidamirundhu vaangiullanar. Idhanaal mill urimaiyaalarkalukku nool vilaiai thaangal ninaithathai vida varalaru kaanaadha alavukku nool vilai athigarithullathu.arasu nool aetrumathikku muzhu sudhandhiram thandhullathu.idhanaal baniyan thozhilalarkalukku mikavum nerukkadi aerpattulathu. Tirupur-ai nambiulla pala latcham thozhilalarkal velai ilakkum vaaipullathu. Semmozhi manadu mudium varai idhe nilaimai needikkum endru ethirpaarkappadugirathu.30 aandukalukku munnal tirupur, palladathil oru chinna oor. Aanal indru tirupur maavattathil palladam oru taluka. India-vil adhi vega valarchi adaintha maavattangalil mudhalidam vagippadhu tirupur thaan. Aanal indru tirupur migavum thunba padugirathu. Idhai vida pala sodhanaigalai thaandiaya tirupur idhayum thaandum ena nambukirom.

    ReplyDelete
  37. அட போஙப்பா எல்லம் ரொம்ப தமிழ் உனர்வா எழுதரீங்க. அவங்க குடம்ப சொத்து நெரைய கோவையில் இருக்கு. அதன் மதிப்பு கூடும் இல்ல.
    ஆங்ஆ.

    ReplyDelete
  38. dhivya,

    tamil is our language. so first all tamilan give support for TAMIL SEMMOZHILI MAANADU.
    Be true to our language .and we should talk in tamil"VAALGA TAMIL" kalaigaruku nandri

    ReplyDelete
  39. dhivya,
    mudala tamail theliva peasa kathugonga thevai illama kurai sollvadai vittu vittu
    tamil valarkavum
    aduthavangala pathi thavara soll vadai vida naama enna tamilukaga senjom nu yosinga
    yeanavea kurai vida nerai ennavendru kaanbom pahutharivaalargalea
    "VAALGA TAMIL'
    TAMIL endru soll vadaivida TAMIZHIL enbom

    ReplyDelete
  40. Yengalukku yedhukku 5 naal leave? Paravalla,leave kuduththa kalaingar vaalga!

    ReplyDelete
  41. ITHU TMIL THROGE Mr.M.KARUNANITHI NADATHRA MANADU TAMIL MAKAL MARANATHAI POLITICS PANUNA THROGE.... INTHA MANADU PAKRAVANA SERUPLA ADIKALAAMA?????????????????

    ReplyDelete
  42. divya ...neenga modala tamil pesunga..aparam tamila vala vepingalama....enda oru college la yavadu first year ku mela tamil pesa vidurangala..."tamil pesuna vellai illa,tamil pesuna paithiyakaran" idu thaan nama tamil natoda indraya nilavaram...apram eduku maannadu...

    ReplyDelete
  43. மாநாடு என்ன தமிழுக்கா.........???????
    அப்படி ஒரு எண்ணம் இருந்தா சூன் மாதம் என சொல்லி இருப்பங்களா......
    சனவரியிலிருந்து திசம்பர் வரை நாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான், அந்த வகையிலதான் இனிமேல் தமிழ் மொழியை வளர்க்கணும் போல...

    ReplyDelete
  44. What ever it may be.But one thing is sure that due to TN Parties like DMK,ADMK,Etc.,till now we r speaking tamil and it is being a ruling language in TN.Otherwise we will be like otherstates forgot our own language and serve to Hindi.

    ReplyDelete
  45. Tamil i pol tamilai vazha vaigum kalaingar iya million of yrs vazhanum. manadu தேவை தானா kagum annaivarum mad . tamili nam thaan valairkaum .

    ReplyDelete
  46. enna seraikkirathukku intha meeting????kovai-la summah irukka sevuthukku painting pannurathukku aayira kanakkula selavu pannura namma CM,konjam varumai-la irukkura makkalukkaaga ethaachum uruppudiyah selavu senjah avaru itthana varusham arasiyal-la irunthathukku artham irukku.........makkalea konjamaachum yosikkiraaingalah nu paarunga namm naattu muthal amaichar.....SATTHIYA SOTHANAI........(intha MAANAATTU-la namma panathu-la evlo periyavar veettukku poacho!!!!!!!!!)

    ReplyDelete
  47. moliyal madinthavan tamilan oruvan thaan. aayiram maanaadu nadathinaalum sendra uyir varuma thirumba. tamilan eranthathathai kondada oru maanaadu vetka kedu. eppadikku madurai veeran kumaran

    ReplyDelete
  48. vishwanathan maduraiJune 18, 2010 at 4:24 AM

    Semai tamilaye valga
    selumai thudipeye valga
    ammai athan nengil
    alagai amarnthai valga
    vilaium kathirin oilye
    vanil ulavum kadiraye
    valiya pathiyai kondai
    pudhu
    vakaiyai koluvil amarnthai

    ReplyDelete
  49. what is the need for this maanadu ?

    ReplyDelete
  50. i proud to be a tamiliyan in tamilnadu.plz we join to this tamil thiruvila.

    ReplyDelete
  51. amirtha....
    plz don't talk useless words about tamil.we are tamiliyan.so just think that and we proud to celebrate this tamil manadu.Tamil nam uyir endru valvom.THAI MOZILYAI MADHIKAVUM.

    ReplyDelete
  52. tamil manadu vetrikaramaga nadakka en manamarntha vazthukal

    ReplyDelete
  53. why we have to waste our amount like this? this is greatest plan of traditional politics & capture of central & state governments ruling by single family becoz of its head's sanakkiyathanam

    ReplyDelete
  54. hello anonymous naan dhivya
    english mattum eppadi ivvala pearusa world full a peasuraanga..........?
    becoz english people love their language
    naama thaan namma mozhi a nammalea mattama neanaikurom pinna eppadi pa tamil valarum
    indha maanadu nadakuradu naala world fulla idu therium language kaha ivalavu periya maanada nu
    ellarum perusa nenaipaanga ada namalum kathukanum nu virumbuvaanga
    MUDALA IDA THERINJU KONGA
    USA la FAMOUS PLACE la WELCOME BOARD la
    "VARUHA VARUHA" nu TAMIL a thaan eludirupaanga
    aduku keela "WE R PROUD TO WELCOME U IN WORLD`S
    OLDEST LANGUE TAMIL" nu elludirukkum
    english people lea namma language a pearusa madikuraanga
    PLS understand and give support to our language . Neengalum idha marukka maateenga nu nenaikurean.....

    ReplyDelete
  55. CM nalla duthaan senjurukaar adu ungaluku ippa puriyaadu . ennoda uyira kaapathunadea avaroda kalaigar kaapittu thitam thaan summa computer irukku nu yedaavadu solladeenga enda oru CM mum indha maadiri nalla thittatha thandadu illa.......
    summa kurai sollaadeenga
    tamil a pathi ungaluku enna therium ......
    lets show the power of tamil .
    nammalea othumai illama oruthar meala innoruthar kurai sollrom .mudala ida thavirthukonga.........
    panam enga ponaa enna naama romba nallavangalakum.... appidi neenga poguna nee poi makkaluku udavi seinga. naanum ennaala mudinja alavukku help pandren

    ReplyDelete
  56. ARIVOLI THEVAR singaporeJune 19, 2010 at 3:53 AM

    semmozhi maanau thevai
    tamil vaalga

    ReplyDelete
  57. Ithu tamizh valarchiko alla tamizh vizhipunarvuko nadatha padum maanadu alla..... intha vizhipunarvum nirantharam alla... nam innum oru sila naatkaluku "semmozhiyana tamizh mozhiyaam" endru rahmaanin padalai paadium, tamizh mozhi en mozhi endru athan sirapinaiyum koori piragu marupadiyum ipoluthu pesum tanglishum, peter englishum thaan pesa pogirom, pesuvaargal.... itharku ivalavu aaravaramum selavum(makal vari panam) thevai illai... unmaiyaga tamizh mozhiyai valarka vendum endral tamizh vazhi kalvi kooda thevai illai, kattaiyamaga palliyil 6vathu mudikum varaiyum-aavathu tamil thaal elutha vendum endra sattam vara vendum... nam mudalamacharuku vayathaagi vittathu, avar than arasiyal vaazhkai mudivatharkul avar than peyarai nilai naata vendum enpatharkagavum, than peyarai kaapathuvatharkaagavum nadathum oru kannthudaipu.... neengal semmozhi maanadai nadathungal, aanal engal vari panathai oothari thanamaga selavazhikaatheergal.... en manathil pattathai koorivitten, ithu sari endral eduthukolungal, thavarendraal ennai manithu vidungal....

    ReplyDelete
  58. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி கோவை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

    ReplyDelete
  59. Dai....Yaaroda Panatha yaaru Selavu panradhu...
    Ellam Makkalin Panam..If the leaders are good then automatically language will spread all over the world...No need of doing such a conference by spending people money...Leaders want to live for people and not for language...First devolop the country and people then language can be devoloped...BY COMMON MAN...

    ReplyDelete
  60. Ippadi oru semmozhi maanaadu thevai dhaana?????????pls makkaloda panatha veenaakkaama avangalukku nallathu senjaale mozhi thaana valarum!! athunaala makkalukku mothalla nalladhu pannunga apprama mozhiya valarthukkalaam!!!!!!!

    ReplyDelete
  61. தமிழ் இனம் கண்முன்னே அழிந்து கொண்டிருக்கிறது.
    அதைத் தடுக்கத் திராணி இல்லை. யாருக்காக இந்த மாநாடு?

    ReplyDelete
  62. Mr.Tamilkirukkan,
    this is a nice achievement of MR.sottamandai karunanidhi kenepunda,olukadapunda,vakalaoliee,thevidiyapayan,poi mudhala haircut pannu da punda,semozhi manadu aniki,unna thookurenda punda........

    ReplyDelete
  63. Rich get richer....................
    Poor get poor..................
    "idhuku edhukuda semozhi manadu"

    ReplyDelete
  64. ulga tamizh semmozi manadula join pannathavanlaam oru tamizlan illai......... aathanala yelloriyum varugavaruga yena varavearkirean..

    ReplyDelete
  65. university collegeku leave nu solli irukanga non-teaching staff ku leave nu sollalaye yen nanga participate pannakudathan .... leave a pathi thilivana information kudunga plz

    ReplyDelete
  66. Ingu entha eelaiyum pasiyal illai... nengal(srilankan) endrume kalaigarai nambiyathu illai... muthalil MGR, Vaiko, nedumaran... ippoluthu ungaluku kalaigarai patri ethavathu pesiyaganum... nengal innum thiruntha villai... nengal solluvathal kalaigar "Thurogi" agi vida mudiyathu.. tamilnattu makkalukku endrume aval muthalvar than.. nengal kalaigarai nambungal.. ellam nallapadiya nadakum...

    ReplyDelete
  67. செம்மறி மாநாட்டு நாள் நெருங்கும் நேரத்தில், புலிகளும் ஆதரவு என்று மாமா பத்திரிக்கை மூலம் புதுக் கதை சொல்லும் மஞ்சத்துண்டு மைனர் நீடூழி ஒழிக!

    ReplyDelete
  68. Dhivya, konjam neenga homework pannanum.. Thamizh mozhiya vera naatu makkal padikkanumnu irukkura unga ennatha paaraturen. Ulaga thamizh maanadu nadatha oru kazhagam irukku, adhu theriyuma? (Its an International body and its head is not ur kalaignar,the so called leader of Thamizhs)Indha kazhagamum, matrum pala pannaatu Thamizh Kazhagangalum ,amaipugalum innum irandu varushathukku manadu vendamnu vinnappam kuduthaanga. Manadunnu vandha pala kondattangal, vizhakkal irukkum. Aayirakanakkana nam Eezhathu uravugal kodurama kollapatta vali ulaga Thamizhargal mathiyil irundhu povadharkul oru manadu thevaya enbadhu thaan pala Thamizhargaloda aadhangam. Kollapadatha Eelathu makkal kodurama innum mulveli muhamgal- la kodumai anubavichittu irukkanga theriytuma?? Thamizh makkal oru latchathi socham kollapattapo summa irundha Karunanidhi maanadu moolam enna panna poran? Muthukumar yaarunnu theriyuma Dhivya ungallukku? Avar uyir thyagam sencha annaikku than magan azhagiri pirandha naalai Maduraila biriyani saapittu kondadittu irundhar. Thamizh makkalai kaapathaama mozhiya mattum kaapathi enna panna porar? Melum oru varusham manadu nadathalenna azhiya pora mozhi illa namma Annai Thamizh.Adhai kaapatra kalaignarnu sollikura dhrogi evanum vendam Dhivya. Neengalum, naanum, indraya Thamizh Ilaignargalum podhum. Nalla Thamizh ilakkiyam ellam padinga, adhan sirapukkalai saga ilaignargalukku, palli manavargalukku sollunga,Thamizh padikkanum endra viruppatha,aarvatha siruvargal kitta erpaduthunga. Naan adha thaan seiyren.
    Ippadikku,
    Kavitha

    ReplyDelete
  69. nice kavitha ...... its k. but namma tamil manadu veanam nu sollradu thapu illaya
    ennoda tamil aarvath kandippa neenga sonna madiriyea naariya siruvargalukku kathu kudupean ok....... fine .,
    enna ku muthukumar ninaivum irukku but namma adu support kudupadu thappu y means ellarum edavadu prachanai na udanea thee kulika aarambichudu vaanga ................
    but naama appidi ahama enda visayam naalum ethirthu dayiriyama poraadanum............. naan sonnadu sari nu nenaikurean.............. and thanks 4 ur comments by dhivya

    ReplyDelete
  70. This conference is unwanted one
    think
    1. inflation.
    2. inadequate electricity
    3. unemployment for graduates

    Today due to electricity 3lakhs hectares yielding crops today become only 53000 hectares

    100 days employment for every human by the government in waste work made inadequate working people in fields and also increased cost of basic vegetables.

    conversion of yielding land to plots become low production of food products


    spending cores on money into semmozhi manadu can be spend into build power-plant that make at least decrease inflation

    if really need to develop Tamil can be done tru
    various education system and by conducting encouraging programs to learning to people

    ReplyDelete
  71. Dai Romba pongathinga da. Tamil mozhi manatukum tamilnadu makalukum sambandham undu. Aenna nanga voteu podaporum. Ezhatamilargaluku ennada ethula kastam.

    ReplyDelete
  72. Dhivya, ungalukku English thaan sulabama irukkumpola.... Niraya Aangilam thaan payanpaduthi irukkinga.Adhanala Aangilathileye solren(just joking:-) I dont support or defend self immolation for any issue.But its not correct to discuss about its relevance over the death of a person who has commited it(remember anti-hindi agitations of 1960's.Due to self immolation of ppl like Muthu, Chinnasamy, Aranganathan, Sarangapani Hindi was not declared as the sole official language of India from 26th Jan 1965 and you and me have studied Tamil without any hinderance. We like it or not, the IT revolution and india being projected as a great power in the future is all triggered by the English language.. The seed for this development in IT and Science can be traced back to Anti-hindi agitations in TamilNadu.Just because of the sacrifices of ppl like Chinnasamy,Sarangapani,Muthu,Aranganathan and only because of their self immolation,such drastic changes in history took place)So, though we all have great human values and dont support self immolation or loss of lives thru any unnatural and cruel manner, certain incidents are to be treated with utmost responsibility.Being a CM,he had added responsibilities and he failed to react.Leave all these, the proposed conference is unnecessary bcos, it lacks the true spirit and its 200% commercial.Language would never grow bcos of false pomp,gimmick and show. Utmost care is taken for advertising thru their family TV,live coverages, widening the DMK support base in the BJP strong Kovai belt, extract as much money as popssible from the rich industrialists of the belt by any DMK partyman,right from a party worker,councilor to MP... Dhivya,There are a lot of selfish motives involved in promoting the conference.Never get carried away by these dramas aimed at 2011 elections.Otherwise, nothing against "Ulaga Thamizh Manadu" that is convened by proper authorities(with International consensus) whose real concern is to promote the language without any hidden agenda and family welfare.
    Good Luck Dhivya,
    By,
    Kavitha

    ReplyDelete
  73. SURESH
    Ithu Tamil Manadu illai Kalaigarin
    DMK Manadu.
    Tamil Manadu Endral 100% Govt Money
    DMK Manadu Endral 50% Govt Money
    So
    Ithu Tamil Manadu illai Kalaigarin
    DMK Manadu.

    ReplyDelete
  74. SURESH

    மாநாடு என்ன தமிழுக்கா.........???????
    அப்படி ஒரு எண்ணம் இருந்தா சூன் மாதம் என சொல்லி இருப்பங்களா......
    சனவரியிலிருந்து திசம்பர் வரை நாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான், அந்த வகையிலதான் இனிமேல் தமிழ் மொழியை வளர்க்கணும் போல...



    செம்மொழி மாநாடு விளம்பரத்தை பார்த்த பிறகுதான் புரிந்தது நமது தமிழ் மொழியில் மாதங்களுக்கு தமிழில் பெயரில்லை என்று, ஆங்கில மாதத்தின் பெயரான ஜூன் என்பதை சூன் என்று இரவல் பெற்று சொல்ல வேண்டியிருகிறது, எனவே மாநாடு முடிந்தவுடனேயே நமது செம்மொழியாம் தமிழ் மொழியில் மாதங்களுக்கு பெயர் சூட்ட வேண்டும்.



    அன்றாடம் சோற்றுக்கே கவலைப்பட்டு கொண்டிருக்கும் இந்த தமிழ் மண்ணில் கோடிகளும் புரள்கிறது ,வறுமை சாவுகளும் நிகழ்கிறது ....
    இதில் இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு தேவை தானா? அரசே கொஞ்சம் ஏழைகளின் பக்கமும் திரும்பி பார்? அங்கே வெயிலில் உழைத்து கருவாடாய் கறுத்து கொண்டிருக்கும் உழவனின் நிலை உன் கண்ணுக்கு படவில்லையா?

    ReplyDelete
  75. SURESH

    மாநாடு என்ன தமிழுக்கா.........???????
    அப்படி ஒரு எண்ணம் இருந்தா சூன் மாதம் என சொல்லி இருப்பங்களா......
    சனவரியிலிருந்து திசம்பர் வரை நாம் பழகிக்கொள்ள வேண்டியதுதான், அந்த வகையிலதான் இனிமேல் தமிழ் மொழியை வளர்க்கணும் போல...



    செம்மொழி மாநாடு விளம்பரத்தை பார்த்த பிறகுதான் புரிந்தது நமது தமிழ் மொழியில் மாதங்களுக்கு தமிழில் பெயரில்லை என்று, ஆங்கில மாதத்தின் பெயரான ஜூன் என்பதை சூன் என்று இரவல் பெற்று சொல்ல வேண்டியிருகிறது, எனவே மாநாடு முடிந்தவுடனேயே நமது செம்மொழியாம் தமிழ் மொழியில் மாதங்களுக்கு பெயர் சூட்ட வேண்டும்.



    அன்றாடம் சோற்றுக்கே கவலைப்பட்டு கொண்டிருக்கும் இந்த தமிழ் மண்ணில் கோடிகளும் புரள்கிறது ,வறுமை சாவுகளும் நிகழ்கிறது ....
    இதில் இத்தனை செலவு செய்து செம்மொழி மாநாடு தேவை தானா? அரசே கொஞ்சம் ஏழைகளின் பக்கமும் திரும்பி பார்? அங்கே வெயிலில் உழைத்து கருவாடாய் கறுத்து கொண்டிருக்கும் உழவனின் நிலை உன் கண்ணுக்கு படவில்லையா?

    ReplyDelete
  76. What's the point of having this manadu when the Tamilnadu has no control over it's media and people. India got its Independence but the Indians haven't got it. They feel shame talking in their native language. Tamilnadu Tamilans taking pride talking in English - Tamil Madayargal. The Tamilnadu Government must be held responsible for encouraging this. The TV and Radio are the most influence besides the Kollywood for this. Tamilans cannot speak fluent Tamil and are in a lose to find the next Tamil word during conversation. Have you heard western composers using Tamil in the songs or TV and Radio broadcasters using Tamil in their routine job. This includes the participates in TV and Radio shows. But Tamilnadu does this - because are in the mindset of slavery promoting English to Tamilans - and boosting organising this semmozhi tamil manadu - Tamilnadu Madayargallay. Mandiall Kallimanu Udayargallay.

    ReplyDelete
  77. Eelathu makkalukku oru dhrogi Karuna
    ThamizhNadu-kku oru dhrogi Karuna(nidhi)
    Ellam Per raasi.
    Stil going strong - 87 not out..
    Cocroach century potrum pola....
    Manadu nadakkum podhe sethaa nalla irukkum.
    Adhayum DMK arasiyal pannirum - "Thamizhukkaga sethaar Kalaignar-nu.
    //////
    Amudha

    ReplyDelete
  78. nearly 400 crores is wasted for this manadu

    it s al our money not the money from DMK or karunanidi'S pocket
    tamil manadiu is good but it can b dont with a expenditure or 50 crores
    tat s more than enough
    do u think al the 400 crores s goin to spend in a right way legally


    youngsters awake v all shd join hands for this sin done bu any political party

    v all should start asking questions to these members then only al the problem developed by this wil come to solution

    i am not criticizin DMk i am critizizen all political party which doesnot truely care for people

    ReplyDelete
  79. What's the point of having this manadu when the Tamilnadu has no control over it's media and people. India got its Independence but the Indians haven't got it. They feel shame talking in their native language. Tamilnadu Tamilans taking pride talking in English - Tamil Madayargal. The Tamilnadu Government must be held responsible for encouraging this. The TV and Radio are the most influence besides the Kollywood for this. Tamilans cannot speak fluent Tamil and are in a lose to find the next Tamil word during conversation. Have you heard western composers using Tamil in the songs or TV and Radio broadcasters using Tamil in their routine job. This includes the participates in TV and Radio shows. But Tamilnadu does this - because are in the mindset of slavery promoting English to Tamilans - and boosting organising this semmozhi tamil manadu - Tamilnadu Madayargallay. Mandiall Kallimanu Udayargallay.

    ReplyDelete
  80. hey Anonymous nice comments pa
    naan idai aamodikirean

    ReplyDelete
  81. We have to be united and we have to make the conference a very grand success to show that we "The Tamilians" are united. We can have so many misunderstandings with us but its not the right time to show those. Its the time for us to forget all our misunderstandings,worries and every bad things and we should be united to show the world that we are great!!!!!!!!!!!

    ReplyDelete
  82. செம்மொழி மாநாடு தேவையா தேவை இல்லையா என பலரும் வினா எழுப்பி அதனை பற்றி அலசி ஆராய்ந்து பல விதமாக தங்களது உணவுர்களை பதிவு செய்து உள்ளனர். நான் எனது உணர்வையும் பதிவு செய்கிறேன், செம்மொழி மாநாடு கண்டிப்பாக தேவையான ஒன்று தான், நமது இனிமையான தாய்மொழியாம் தமிழ் மொழியை யாராலும் அழிக்க முடியாது அது அழிக்க கூடிய மொழி அல்ல என அனைவரும் கூறி வந்தாலும், அது கொஞ்சம் கொஞ்சமாக மறைக்கப்பட்டு, மறுக்கப்பட்டு வருகிறது, அதற்க்கு முக்கியமான காரணங்கள் பல உண்டு, சாதி மத இன வெறியர்கள், அவர்கள் கட்டுபாட்டில் இருக்கும் ஊடகங்கள், பத்திரிக்கைகள், குறிப்பாக உயர்சாதி ஆதிக்க வர்க்கத்தினர், அவர்களுக்கு ஆங்கிலமும், சமஸ்க்ரிதமும் போதும் இந்த மொழியை அழிக்க வேண்டும் அதன் புகழை மங்க செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு அலைகின்றனர், அதற்கு மானங்கெட்ட தமிழனும் துணை நிற்கின்றான் உண்மை என்ன என்று புரியாமல். இது போன்று கொடுஞ்செயல்கள் செய்து வரும் இன மொழி துரோகிகளிடமிருந்து நாம் நமது மொழியை காப்பாற்ற இந்த செம்மொழி மாநாடு தேவை தான்.

    இது போன்று ஒரு மாநாடு நடத்தவில்லை என்றால் தமிழன் தமிழை மறந்தே போவான், ஆதலால் மக்கள் பணம்(தமிழ் மக்கள் பணம்) தனது தாய் மொழியின் வளர்ச்சிக்கு போய் சேர்கிறது என்பது சந்தோசமே, முதலில் சோ ராமசாமி என்ற ஒரு மாங்காய் மடையனின் (தமிழ் எதிர்பாலனின்) பேட்டிகலையோ, அவனது வார்த்தைகளையோ ஊடகங்கள் பெரிதாக எடுத்து ஒளி பரப்பகூடாது, அவன் ஒரு கேவலமான பிறவி, ஆதிக்க வர்க்கத்தை சார்ந்தவன் பேச்சு மட்டும் பெரிய யோக்கியன் மாதிரி கிழிய கிழிய பேசுவான் அவன் தமிழனுக்கு எதிரானவன். பிற மாநிலங்களில் அறிவிப்பு பலகைகள் அவர்களது தாய் மொழியில் மட்டும் இருக்கும் இங்கு நம் தமிழ் நாட்டில் மட்டும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் சில பலகைகள் தமிழில் சிறியதாய் இருக்கும், இப்பொழுது தான் சென்னை மாநகராட்சி ஒரு அறிவிப்பை விடுத்துள்ளது அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று. இது உண்மையாகவே அணைத்து தமிழர்களும் வரவேற்க வேண்டிய விஷயம்.

    இது போன்று சிறிய சிறிய விசயங்களில் எல்லாம் கூட நமது மொழியை நாம் யாருக்காகவும், எதற்காகவும் விட்டு தர கூடாது, நமது மொழியை பாதுகாக்க அதனது தனித்தன்மை மங்காமல் இருக்க, அதன் புகழ் மென்மேலும் வளர்ந்து செழிக்க இது போன்ற மாநாடு கண்டிப்பாக அவசியமான ஒன்று தான் என்வதில் துளியும் ஐயமில்லை.

    மற்றொருபுறம் தமிழ் ஈழ மண்ணில் நமது இனம், நமது தாய் தந்தையார், மூதாதையர், அண்ணன், தம்பி, அக்க, தங்கைகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, கர்ப்பழிக்கப்ட்டு கொடுமை படுத்தப்பட்டு இறந்த பொழுது, உலக அளவில் எந்த நாயும் வரவில்லை, அதனை ஏன் என்று கேட்க கூட நாதி இல்லை, உலக அளவில் மனித நேயம் அன்றே செத்து விட்டது, உலகமே வாயை மூடிக்கொண்டு தான் இருந்தது, இது நம் இனத்திற்கு மட்டும் நடந்தேறிய கொடுமை இதனை யாராலும் மறக்கவோ மறுக்கவோ முடியாது. அண்டை நாடுகளில் தமிழனை தவிர வேறு எந்த இனத்தவன் பாதிக்கபட்டால் உடனே அந்த நாடு அதில் தலையிட்டு அதற்க்கு உண்டான ஆவன செய்யும், அனால் இது தமிழனுக்கு மட்டும் மறுக்கப்பட்டு வருகின்றது, இதற்கு இந்தியா மண்ணில் எந்த ஒரு நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை, வாய் கிழிய பேசுவார்கள் செயல் ஒன்றும் இருக்காது.

    கண்டிப்பாக தமிழ்நாடு அரசும், இந்தியா அரசும் நினைத்து இருந்தால் நாம் இனம் சிறிலங்காவில் அழிக்கப்பட்டதை தடுத்து நிறுத்தி இருக்கமுடியும், அதனை செய்யாமல் நம் இனத்தை அழிக்க அணைத்து உதவிகளையும் செய்துகொண்டு நம்மிடம் நாங்கள் அதனை செய்தோம், இதனை செய்தோம், என்று ஊடகங்களிலும் பத்திரிக்கைகளில் மட்டும் பேட்டி கொடுத்து ஓட்டு வாங்குவதில் மட்டும் குறியாக உள்ள தி மு க அரசிற்கோ அதனை தட்டி கேட்காத கருணாநிதிக்கோ அருகதையோ யோக்கிதையோ தகுதியோ இல்லை, அதிலும் இந்த கொலை வெறிஆட்டத்துக்கு துணை போன கீழ்த்தரமான, கேவலமான சோனியா காந்தியை மன்மோகன் சிங்கை முன்னிறுத்தி மாநாடு நடத்துவது என்பது வேடிக்கையான நிகழ்வாக தான் இருக்கிறது, இதனை கேட்க வைக்க ஆள் இல்லை, அவ்வாறு செய்பவர்கள் கொடுமை படுத்தப்படுவார்கள், தண்டிக்க படுவார்கள், இது தான் தமிழனின் இன்றைய நிலை.

    ReplyDelete
  83. நம் மொழிக்கு மாநாடு ஒரு நல்ல விஷயம் அதனை நடத்த இதனை முன்னின்று நடத்தும் எவனுக்கும் அருகதை இல்லை, வேறு வழியும் இல்லை, இவர்களை விட்டால் இது போன்று நம் அன்னையாம் தாய்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறப்பு செய்ய வேறு ஆளும் இல்லை, உண்மையாகவே நம் இனத்திற்காக, மொழிக்காக வாழ்ந்து மடிந்து, வாழ்ந்து கொண்டு இருக்கும் நல்ல உள்ளங்களுக்கு அதனை நடத்த பதவியோ பண பலமோ இல்லை. ஆதலால் கருணாநிதியோ சோனியா காந்தியோ அந்த துரோகி பட்டத்தை துடைக்க முடியாது.

    மாநாடு சிறப்புற நடைபெற உண்மை தமிழனின் வாழ்த்துக்கள். (இவ்வளவு தூரம் பேசிவிட்டு மாநாடு சிறப்புரவேண்டுமென்று சொல்கிறானே என்று நினைக்காதீர்கள், நம் மொழிக்கு செம்மொழிக்கு மாநாடு வேறு வழி இல்லாமல் வாழ்த்துவோம்) வாழ்க எம் தாய்மொழியாம் தமிழ் மொழி வளர்க அதன் புகழ்.

    ReplyDelete
  84. Semmozhi Tamil Manadu thevai dhan, aanal indha dhrogi idhai nadathuvadhu dhan vedhanai.
    Nam Inam angea azhiyum bodhui ingea naam vizha edukirom.
    Idhu elavu veetil paatu kacheri vaipadharku samam

    ReplyDelete
  85. IDHU TAMILUKU KIDAIKUM PERUMAI....

    ReplyDelete
  86. வாழ்வதற்க்கு பொருளாதாரம் வேன்டும் ஆனால் நமக்கு வேலையொன்றே வாழ்வில் முக்கியமல்ல! அதையும் தாண்டி நாம் நமது எண்ணத்தை சிந்தனையை விரிவுபடுத்தவேண்டும்! ஈராயிரம் ஆண்டு தொண்மையான நம் தாய்தமிழ் மொழியை பேணிக்காக்கவேண்டும்

    கல் தோன்றா மண் தோன்றா காலத்திற்க்கு முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்குடி.

    அன்னைத்தமிழ் அமுதத்தமிழாம் நம் தமிழ்மொழிக்கு செம்மொழி கிரீடம் சூட்டி அழகு பார்க்கும் தமிழ் மக்களாகிய நாம் என்றும் அன்னைத்தமிழை போற்றுவோம்! பாடுவோம்! பேசுவோம்!

    வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

    ReplyDelete
  87. intha kodi kanakana panathai, padika vasathi ilatha elai makkaluku koduthal, ulagame potrum vagayil india munnerividum

    ReplyDelete
  88. intha manaduku yevalavu selavu aagi irukum yenru podhu makaluku kanaku kaata mudiyuma

    ReplyDelete
  89. தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!!

    ReplyDelete
  90. problems are permenent athukaga yarum ammata pesurathila,ammakaga selavu panrathilanu solunga parkalam.nama mozhiya kondaduratha mozhi patru ilatha vanala matum than sola mudiyum.ivlo selavu panranganu blog panathula ethana peru smokers & drinkers?.nengalam atha save panaleye unga vedum nadum enaiko munerirukum. this rluling govt covered unemployment problem,2 rupee 1 kg rice,medical facility and so on... kalaigar avarudaya sontha labathukaga seiraro ila tamilukaga seiraro kondadapaduvathu nama tamil athuthan mukiyam. thai mozhiyai mathichavanga intha ulagathula inum mugavariyoda irukanga atha maranthavanga mozhiyoda sernthu thanum alinjanganra unmai nama elarukum therinjathuthan.
    tamilukum pirantha natukum namala mudija ethayavathu seiyunga athuthan nama manusana piranthathuku artham

    elamathi

    ReplyDelete
  91. VIRUMPUM ORUVARUKKAGA ETHTHANAI PARISUGAL VENDUMAANAALUM THARUVOM.Athaip pondru 6000 AANDUGAL MUNNATHAANA NAM THAIMOZI THAMIL-lukku SEMMOZL PATTATHTHAI PARISAAGA koduththirukkirom. VAATHANGAL eppadi vendumaanaalum seiyalaam, TAMIL-LUKKUM TAMILARUKKUM KALAIGAR-i pondra oru ANAITHILUM SIRANTHTHA 'TAMIL ARINGAR' kidaippathu arithu. KALAIGAR TAMIL-lukkaana MAANAATTAI NADATHTHUVATHE SIRAPPU.TAVARUKALAI KALAINTHU TIRUTHTHUM THALAIMURAI NAAM.TAVARUKALAI MATTUME PESATHIRGAL.6000 AANDUGAL KALITHTHE NAM MOZIKKU SEMMOZI PARISU 'ATHAI PERIYOR THANTHU VITTANAR' 'INI ATHAI ALIYAAMAL KAAPPAATRUVATHU NAM PORUPPU'SAATHARANAMAAI YOSITHTHU MAANDU POGATHIRGAL,SAATHIKKA YOSIYUNGAL SAATHAARANA MAAVATHU ETHAYAAVATHU SEIYUVOM... "ENRUM EN SEMMOZI YAAM TAMIL MOZI VAALGA VALARGA..." PRAWIN RAJA.R

    ReplyDelete
  92. உலக தமிழ் செம்மொழி மாநாடு ஆரம்பம். அதன் வெற்றிக்கு எனது நல் வாழ்த்துகள்...

    ReplyDelete
  93. Tamil moli palveru kalakattanglil palaralum potry valarkapattu vanthulathu... adupoll kaliganaralum potry vallarkap padukiradu... idu nam dmk ukku perudum perumai serka payanpadukiradu..
    ivan J.RAMKUMAR,SELLIPALAYAM

    ReplyDelete
  94. This comment has been removed by the author.

    ReplyDelete
  95. Comment mattum seithu vaalum muthugelumbu illa tamilanil naanum oruvan:

    Intha maanatin thodakka naale aangilathil uraiyaatrinaargal. Koodi iruntha makkal anaivarum aangila padam paathathu pola vilithaargal

    Kedu ketta kalainganai naal muluvathum pugalaaram paadinaargal

    Kudumbame oruvarai oruvar paaratai kondanar

    Uyirudan irukkum oru porambokkin peyaril matravargalukku pattam alithaargal

    Tamil kalaachaarathai (oruvanukku oruthi) pesumbothu antha thalaivarin pendaatigal mun varisaiyil amarthirunthanar

    Pala arinjargal thalaivar mun Pichai eduthunar (chor polivu)

    Ippadi solli konde pogum alavirukku thappu seigiraargal...

    ReplyDelete
  96. காக்கா பிடிக்கும் மாநாடு என்று பெயர் வைத்து இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்...

    ReplyDelete
  97. தமிழ் மாநாட்டுக்கு
    "டாஸ்மாக்" திறப்பதேன்....?... See More
    திருவள்ளுவர் படம்
    பொறித்து மாநாடு நடக்குது...
    ஆனால்
    திருவள்ளுவரின் "கள்ளுண்ணாமை "
    கண்ணுக்கு தெரியலையோ..?
    மறதிக்கு முதுமை காரணமா...?
    இல்லை
    மதுக்கடையில் வருமானம் அள்ளவா..?!
    வீதிக்கு ஒரு கடை..
    விடுமுறையும் விட்டாச்சு...
    வாழ்க தமிழன்..இனி
    வாயில் குளறும் "டமில்...டமில்..!!"
    என்று.

    ReplyDelete
  98. காக்கா பிடிப்பவர்களின் கூட்டத்தினால் 5 நாட்கள் கோவை-இல் காக்கைகளே இல்லையாம்

    ReplyDelete
  99. உழுகின்ற தமிழனுக்கு நிலம் இல்லை!
    உழைக்கின்ற தமிழனுக்கு ஊதியம் இல்லை!
    படித்த தமிழனுக்கு வேலை இல்லை!
    பாமரத் தமிழனுக்கு மானம் இல்லை!... See More
    நெசவுத் தமிழனுக்கு நூல் இல்லை!
    நோயாளித் தமிழனுக்கு மருந்து இல்லை!
    மாணவத் தமிழனுக்கு கல்வி இல்லை
    மீனவத் தமிழனுக்கு கடல் இல்லை!
    இலங்கைத் தமிழனுக்கு நாடில்லை!
    ஆக,
    தமிழனாய் பிறந்தவனுக்கு எதுவுமே இல்லை!
    தமிழனாய் இருப்பவனுக்கு எதுவுமே இல்லை!
    தமிழனாய் செத்தவனுக்கும் எதுவுமே இல்லை!
    தமிழே உனக்கு…
    செம்மொழி மாநாடு ஒரு கேடா?
    தமிழுக்கு விழாவா.. இல்லை… தாத்தாவிற்கு விழாவா…

    கோடி கோடியாய் செலவு செய்து
    அறிஞர்கள் எல்லாம் ஆய்வு செய்து
    தமிழுக்குதான் விழா எடுக்கின்றனர் என
    நம்பிக்கை வைத்திருந்தால்,..
    கவியரங்கம் என்று சொல்லி
    கலைஞரை துதி பாடி
    தமிழுக்கான விழாவை
    தாத்தாவுக்கான விழாவாக மாற்றிவிட்டனர்!
    உணவிட்ட தமிழை மறந்து
    உணர்வற்ற பிணமாகி
    அரசைப் போற்றுவதும்
    அரசரைப் போற்றுவதும் கண்டு
    தமிழன்னை செத்து போகாமல் இருக்கட்டும்!

    ReplyDelete
  100. உலக தமிழ் செம்மறி(ஆட்டு) மாநாடு என்று அழைக்க தோன்றுகிறது....

    ReplyDelete
  101. தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழனுக்கு இல்லை மரியாதை


    பல ஆயிரம் கோடி செலவு செய்து தன் பெயர் சரித்திரத்தில் இடம் பெற வேண்டும் என்று பாடுபடும் கலைஞர் குடும்பம்,தான் தான் தமிழ் காவலர் என்று ஊருக்கு தம்பட்டம் அடித்து கொண்டு தனக்கு தானே விருதுகள் கொடுத்துக்கொண்டு இருப்பவர்.

    செம்மொழி மாநாட்டுக்கு வட நாட்டுகாரர்கள் பிரதீபா ,சோனியா ,மன்மோகன் போன்றவர்கள் சிறப்பு விருந்தினர்களாம்.

    இவர் கண்ணுக்கு தமிழன் ,முன்னாள் ஜனாதிபதி ,இந்திய நாட்டுக்கு பல பெருமைகள் தேடி தந்தவர் ,மாணவர்களின் அன்புக்கு உரியவர் ,

    திரு A.P.J.அப்துல்கலாம் அய்யா அவர்கள் கண்ணுக்கு தெரியவில்லை போலும்

    ஏன் என்றல் சோனியா பிரதமர் பதவிக்கு சென்ற போது இவர் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுபிய காரணத்தால் சோனியா வரும் மேடையில் இவரை அழைக்க வேண்டாம் என்று இருந்திருப்பார் போலும்.

    தமிழின துரோகி கலைஞர் கருணாநிதி ,மற்றும் அவர்கள் குடும்பம் ,மற்றும் அவருக்கு ஜால்ரா அடிக்கும் மற்றவர்களும்....

    ReplyDelete
  102. துரை. சண்முகம்July 3, 2010 at 12:19 AM

    “தர்ம ஏகத் கலைஞர் தேவஸ்ய
    கருணாநிதி ஸ்ரீமச்சாசனம்
    ஊர்வச சிரோபபிஷசேகரி…”

    இச்செப்பேடு
    செப்புவது யாதெனில்,

    “காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்!”
    என்று ஈழத்தமிழர் கதறிய காலத்தே
    பராக்கிரமத்தோடு சோனியாவுக்கு
    விடாது கடிதமெழுதியதோடு,

    அலைகடலோரம் நெடுஞ்சாண் கிடந்து
    காலை உணவுக்கும், மதிய உணவுக்கும்
    இடைப்பட்ட மணித்துளியில்
    அன்ன ஆகாரம் உண்ண மறுத்து,

    ஈழத்தமிழர் செத்த பின்பு
    போரை நிறுத்திய ஒரே புறநானூற்றுத் தமிழன்
    கருணாநிதிச் சோழனின்
    மற்ற கைங்கர்யங்களாவன:

    சோழநாடு சோறுடைத்ததைப்
    பின்னுக்குத் தள்ளி
    ஒரு ரூபாய் அரிசியாலேயே உடைத்தார்!
    பகை முடித்தார்!

    ReplyDelete
  103. துரை. சண்முகம்July 3, 2010 at 12:21 AM

    வண்ணத் தொலைக்காட்சி, காஸ் அடுப்பு,
    மனை கட்ட உதவி, மணமகன் கட்ட உதவி,
    மகப்பேறு உதவித்தொகை…
    எனக் குடிதானம் ஏராளம்.
    மக்களைத் தானாக வாழவிடாமல்
    தடுத்தாண்ட சிறப்பிவைகள்.
    மற்றபடி,
    இடைத்தேர்தல் எதிர்ப்பட்டால்
    வாக்காள பெருங்குடிக்கு
    பொன்முடிப்பு தாராளம்!

    காணியுடையோராய் இருந்த
    தொல்குடிகள் நீக்கி,
    காடு, மலை, நதியென
    அந்நியப் பன்னாட்டுக் கம்பெனி
    வேண்டுவன தட்டாமல் வழங்கும்
    தகைமையில் விஞ்சுவாரின்றி
    கருணையும், நிதியும் ஒன்றாய் ஆனார்!

    யாதும் ஊரே; யாவரும் கேளிர்
    ஹூண்டாயும், ஃபோர்டும் நம் உடன்பிறப்பே,
    எனப் பன்னாட்டு உறவில் புது எல்லை கண்டான்!
    அண்ணலும் ‘நோக்கியா’ அவளும் ‘நோக்கியா’
    என கம்பநாட்டாழ்வரையே கற்பனையில் விஞ்சி
    திருப்பெரம்புதூரில் தென்கொரியாவையே கொண்டான்!

    அறக்கொடைகள் அம்மட்டோ!

    வேளாண்வகை ஏரிகள் மாற்றி
    பெப்சி, கோக்குக்கு சதுர்வேதி மங்களங்கள்!

    திருவண்ணாமலை வேடியப்பன் மலையை எடுத்து
    ‘ஜிண்டால்’ கம்பெனிக்கு தேவதானம்!

    சிறுவணிகத்தை மடைமாற்றி
    ரிலையன்சு டாட்டாவுக்கு இறையிலி.

    பாலியல் கொலைகாரன் காஞ்சி சங்கரனுக்கு
    சட்டமும் போலீசும் பிரம்மதேயம்…
    அண்டி நிற்கும் வீரமணிக்கும்
    அவ்வப்போது அறச்சாலாபோகம்!

    இத்தனை ஆட்சிக்குப் பிறகும்
    எஞ்சியிருக்கும் தமிழ்க்குடிக்கு
    தனது வீட்டையே தானம் கொடுத்தார்!
    இன்னும் கொடுப்பதற்காய்
    தமிழ்நாட்டையே எடுத்துக் கொண்டார்!

    சாதனைகள் சொல்ல
    செப்பேடு போதாது…!

    காவிரிக்கு குறுக்கேதான்
    கல்லணை அமைத்தான் கரிகாலன்..
    காவிர, முல்லைப்பெரியாறு இரண்டிலுமே
    நீதிமன்றத்திலேயே அணையைக்கட்டி
    பிரச்சினை நிரம்பி வழியாமல்
    பார்த்துக் கொண்டவர் கருணாநிதி!

    பாடிச் சொரிந்த புலவர்க்கு மட்டும்
    மதுவை ஊற்றிக் கொடுத்தனர்
    பழைய வேந்தர்கள்,
    வாடிக்கிடக்கும் தமிழரையே
    டாஸ்மாக்கால் ஈரப்படுத்தி
    ‘குடி’மகன்களை பாடவைத்துத்
    தமிழ் வளர்த்தவர் தானைத் தலைவர்!

    ஊனாடும்
    ரோமாபுரி அடிமைப் பெண்களை
    அந்தப்புரத்தில் ஆடவைத்து
    தான்மட்டும் கண்டுகளித்தனர்
    பழைய மன்னர்கள்

    ‘மானாட மயிலாட’ என
    மற்றவரையும் பார்க்க வைக்கும்
    தமிழினத் தலைவரின் பரந்த உள்ளத்தை
    கலைஞர் தொலைக்காட்சி பறைசாற்றும்!
    மழலையர் உதடுகளில் ஆங்கிலம் வளர்த்து
    பெயர்ப்பலகையில் மட்டும் தமிழ் வளர்க்கும்
    தந்திரம் முன்
    பராந்தகச் சோழனே பயந்து போவான்!

    ‘பெரியார் நெஞ்சில் தைத்த முள்’ எனப் புலம்பி
    ஊரறிய அனைத்து சாதி அர்ச்சகர் சட்டம் போட்டுவிட்டு
    சத்தம் போடாமல் உச்சநீதிமன்றத்தில்
    பார்ப்பன மனுநீதிக்கு பங்கம் வராமல் பாதுகாக்க
    அந்த முள்ளை எடுத்தே வேலிகட்டும்
    இரண்டகத் திறமையில்
    பார்ப்பன குலமே மயக்கமுறும்!

    இயற்றமிழ் அழகிரி
    இசைத்தமிழ் கனிமொழி
    நாடகத்தமிழ் தளபதி
    என முத்தமிழையும் வளர்த்து
    தமிழ்நிலத்தை மொத்தமாய் வளைக்க
    முயலும் திறமை முடியுமோ யாராலும்?

    பிறப்பொக்கும் இவர் பேரன், பேத்தி
    வாரிசு வரைக்கும்
    மதுரை தினகரன் அலுவலகத்தில்
    கொலையான ஊழியர்கள்
    சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமைகள்!
    இருப்பினும் வாழும் வள்ளுவர்…

    ReplyDelete
  104. துரை. சண்முகம்July 3, 2010 at 12:22 AM

    திருவள்ளுவர் அதிகாரங்களுக்கு மட்டுமல்ல,
    அழகிரியின் அதிகாரத்திற்கும்
    உரையெழுதும் திறமுடையார்!

    இலக்கியக் கவர்ச்சிக்கு கண்ணகி
    அரசியல் கவர்ச்சிக்கு குஷ்பு
    அகமும், புறமும், மணிமேகலை,
    சிலப்பதிகாரம், குண்டலகேசியுடன்
    ‘சின்னத்தம்பி படத்தையும்’ சேர்த்து
    தமிழ்ப்பெருமை உருவாக்க தயங்காதார்!

    வழிபாட்டுக் கருவறையில்
    தமிழன் நுழைய முடியவில்லை..
    வழக்காடு மன்றத்தில்
    தமிழ் நுழைய முடியவில்லை..
    என்னடா இது வீண் இரைச்சல்
    என்று சாலையைப் பார்த்தால்…

    கூஜாக்கள் குலுங்க…
    ஜால்ராக்கள் சிணுங்க…
    கோடம்பாக்கத்து காக்கைகள்
    குறிபார்த்துக் கரைய…
    பல்கலை நரிகள் பாசாங்கு முழங்க…
    கரைவேட்டி முதலைகள்
    மத்தளம் கொட்ட
    வயிற்றெரிச்சலோடு
    கொடநாட்டு மதயானை பிளிற…
    களைகட்டுகிறது கருணாநிதிச் சோழரின்
    கோவையலங்காரம்…

    பேச்சு மறுக்கப்பட்ட
    கோவை சிறுதொழில் உதடுகளில்
    அறுந்து கிடக்கும்
    ஓசையற்ற கைத்தறியில்
    இறந்து கிடக்குது நம் தாய்மொழி…

    தமிழகத்தை உய்ப்பிக்க
    உழைக்கும் மக்களிடமிருந்து
    உருவாக வேண்டும் ஒரு செம்மொழி…

    ReplyDelete
  105. I Mahakrishnamurthy born at Sion Hosptial and brought up at Navi Mumbai was always proud to be Tamilan. From the childhood in Mumbai every other person always tease or make joke of our Tamil language but today learning that on the top list in world spoken language they now shocked....anyway be united always great thanks to kalaingar and all Tamilan all over world

    ReplyDelete
  106. VAAZHGA THAMIZH

    THAMIZHAN ENDRU SOLLADA THALAI NIMIRNDHU NILLADA,

    MELE PADITHAVAIGALAI SINDHIPOM SEYALPADUVOM,

    THANI MANIDHANUKU UNAVILLAI ENDRAL INDHA JAGATHINAI AZHITHIDUVOM.....SONIT KALAM

    ReplyDelete
  107. hello tamilin sirapai tamilan puriya vaikamal veru inathara puriya vaipar think about tamil tamilmoli tamilan endral tamil pesa,ellutha terinthiruka vendum athai thavira mathika teriya vendum appadi illana neenggal tamilan piranthathatke vedkapadavendum okkkkkkkkk.....don"t said like2000

    ReplyDelete
  108. are u tamilan or no. must love tamilmoli and manaduuuuuuuuuu................................

    ReplyDelete
  109. waste the money for "karunanithi", all of money is our people's pay the tax. But covai in the "semmozhi confrence" is "ADMK" always launch the "MLA", "MP", sheets so strock the "DMK' in "karananithi" went to start the semmozhi confrence in covai. But confrence finished after next week "ADMK" meeting for covai . Why,, "ADMK" "MLA","MP" sheets is permanant for "Jayalalitha". Always "Karunanithi&Jayalalitha" is tamilnadu in the big of thiefs. "Peoples" are very sentimentaly week. "Kalaignar" sponcer the TY . GAS . So people's say kalaignar is the good&best of the leader. But all of our Money. Funny Tamil peoples. When the Good leader comes that's the indipendant for Tamilnadu people's. India was indipendant give for British. But Tamilnadu people's when give the Indipendant in
    "karunanithi&jaualalitha" .................

    ReplyDelete
  110. ''elathiltamilani kapatra namal mudyavillai..
    manithan alithapinbu mozhi yetharku''.............
    valga.....indiya arasagam ....
    rajiv gandhi yendra oru manithanukaga 100000 tamilargalai nam elthullom..........
    -'karikalan loyola'.......

    ReplyDelete