vadakkin vasantham Vijay Antony Music Director

சிங்களவனின் தமிழின அழிப்புகளை பற்றியெல்லாம் எனக்கென்ன கவலை..
தமிழின சகோதரிகள் மீதான வன்கொடுமைகளை பற்றி எனக்கென்ன கவலை..

பச்சிளம் குழந்தைகளின் படுகொலைகளை பற்றி எனக்கென்ன கவலை..

எனக்கு தேவை பனம் அதை எவன் கொடுத்தாலும் அவனை போற்ற நான் தயார்..


தமிழ் இசைஅமைப்பாளர் விஜய் ஆண்டனி..



No comments:

Post a Comment