சிங்கள காடையர்களின் அடுத்த இலக்கு தமிழ் மொழி அழிப்பு..
ஒரு இனத்தை அழிக்க அந்த இனத்தின் மொழியை அழித்தாலே போதும்..என்பதை உணர்ந்து செயல்படுகிறானோ..?
தமிழறிஞர்கள் நாங்கள் தமிழுக்காக உயிரையே கொடுப்போம் என்று சொல்லிக்கொண்டு தமிழின் படுகொலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு தாங்கள் கோடிகளில் புரண்டு மக்களை தெருக்கோடிகளில் பிச்சை எடுக்க வைத்த தமிழ்காடையர்கள் சிந்திக்கவும்...
இந்த படம் சிங்கள காடையர்களால் சிதைக்கப்பட்ட வாகரை மாவீரர் இல்லம் இருந்த இடம் என்று தகவல்கள் வருகின்றது..
No comments:
Post a Comment