WORLD TAMIL CONFERENCE

புது எழுச்​சி​யோடு பிர​பா​க​ரன் மீண்​டும் வரு​வார்.​ முன்​னை​விட அதி​நுட்​ப​மாக ஈழப் போரை அவர் வழி​ந​டத்​து​வார் - தமி​ழீழ குடி​ய​ரசு ஒன்றே இறுதி இலக்கு: வைகோ


"சுதந்​திர இறை​யாண்மை உள்ள சம​தர்ம தமி​ழீழ குடி​ய​ரசு ஒன்றே ​ஈழத் தமி​ழர்​க​ளுக்​கான இறுதி இலக்​காக இருக்க வேண்​டும்.​ அதி​லி​ருந்து வில​கி​வி​டக் கூடாது' என்று வலி​யு​றுத்​தி​னார் மதி​முக பொதுச் செய​லர் வைகோ.​

தஞ்​சா​வூ​ரில் நடை​பெற்ற உல​கத் தமி​ழர் பேர​மைப்​பின் 7-வது ஆண்டு நிறைவு விழா மற்​றும் ஈழத் தமி​ழர் வாழ்​வு​ரி​மைக்​கான உல​கத் தமி​ழர் மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்​சி​யின் இறு​தி​யாக ஞாயிற்​றுக்​கி​ழமை நடை​பெற்ற பொது அரங்​கில் மேலும் அவர் பேசி​யது:​

விடு​த​லைக்​கான போர் தோற்​ற​தாக உல​கச் சரித்​தி​ரம் இல்லை.​ ஈழப் போரில் தற்​போது ஏற்​பட்​டுள்​ளது சிறு பின்​ன​டை​வு​தான்.​ தமி​ழர்​க​ளின் வர​லாற்​றில் துன்​ப​மும்,​​ துய​ர​மும்,​​ அழி​வும் முற்​று​கை​யிட்​டுள்ள கால​மிது.​

இந்த மாநாட்​டில் கலந்து கொள்ள வந்த இலங்கை எம்.பி.​ சிவாஜி​லிங்​கத்​துக்கு அனு​மதி மறுத்து,​​ அவரை திருப்பி அனுப்​பி​விட்​ட​னர்.​ ஆனால்,​​ லட்​சக்​க​ணக்​கான அப்​பாவி ஈழத் தமி​ழர்​க​ளைக் கொன்று குவித்து மாபெ​ரும் இனப் படு​கொலை நிகழ்த்​திய ராஜ​பக்ஷ,​​ திருப்​ப​திக்கு வந்து சாமி தரி​ச​னம் செய்ய இந்​திய அரசு அனு​மதி அளித்​தது.​

இலங்​கை​யில் தமி​ழர்​க​ளுக்கு நேர்ந்த கொடு​மையை போல வேறு எந்த இனத்​த​வ​ருக்​கும் நேர்ந்​த​தில்லை.​ இந்​தத் தமி​ழி​னப் படு​கொ​லைக்கு இந்​திய அரசு துணை நின்​றது.​ திமுக அரசு வேடிக்கை பார்த்​தது.​

சுதந்​திர இறை​யாண்மை உள்ள,​​ மதச்​சார்ப்​பற்ற தனி ஈழ தேசம் வேண்​டும் என்று 1976-ம் ஆண்டு,​​ வட்​டுக்​கோட்​டை​யில் செல்வா தலை​மை​யில் தீர்​மா​னம் நிறை​வேற்​றப்​பட்​டது.​ இந்​தத் தீர்​மா​னத்தை நிறை​வேற்​று​வ​தையே நமது இறுதி இலக்​கா​கக் கொள்ள வேண்​டும்.​ இந்​தத் தீர்​மா​னத்​துக்கு நார்வே,​​ கனடா நாடு​க​ளில் உள்ள ஈழத் தமி​ழர்​கள் வாக்​கெ​டுப்பு நடத்தி பெருத்த ஆத​ரவு அளித்​த​னர்.​ எனவே,​​ இந்த வாக்​கெ​டுப்​பின் நோக்​கத்தை நிறை​வேற்ற இலங்​கை​யி​டம் ஐ.நா.​ சபை வலி​யு​றுத்த வேண்​டும்.





"Ulaga Thamizhar Manadu" held in Thanjavur on 26 & 27 December. The conference was presided by Iyya Nedumaran, Vaiko of MDMK, Nallkannu & Tha.Pandiyan of Communist party, Dr.M Natarajan,P Maniyarasan of Thamizh Desiya Pothudamai party,Vaithiyalingam of BJP & Poet Kasi Ananthan.
Sivajilingam MP, who the main guest was denied entry and he was sent back from the airport.


ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் - உலகத்தமிழர் மாநாட்டில் பழ.நொடுமாறன்

ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமையினை மீட்க உலகத்தமிழர்கள் ஒன்று படவேண்டும் என்று உலகத்தமிழர் மாநாட்டில் பழநொடுமாறன் தெரிவித்துள்ளார். தமிழகம் தஞ்சாவூரில் தமிழ் வாழ்வுரிமைக்காக நடத்தப்பட்ட உலகத் தமிழர் மாநாட்டின் நிறைவு நாளில் சிறப்புரை ஆற்றும்போது இதனைத் தெரிவித்துள்ளார்.


இம்மாநாட்டில் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து பேசிய பழ.நெடுமாறன் அவர்கள் தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. தமிழ் மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டுள்ளன. இந்தஅநீதிகளுக்கு எதிராக தமிழர்கள் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடிவந்துள்ளார்கள். இந்தபோராட்டத்தில் பலஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பன்நாடுகளில் வாழ்கின்றார்கள்.


ஆனால் தமிழர் வாழ் மண்ணில் ஐந்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அதிகளாக்கப்பட்டு வதை முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீலங்காஅரசின் இறுதிக்கட்ட போரின் போது வன்னி மண் பிணக்காடாக காணப்பட்டது. பலஆயிரக்கணக்கான மக்கள் ஊனமாக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகளும் பெற்றோர்களும் வெவ்வேறு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீலங்காப் படையினரின் இவ்வாறான செயற்பாடுகளினால் மக்கள் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


இவை அனைத்து பன்நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படவேண்டும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசு மீது இவ்விவகாரம் தொடர்பில் பன்நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் ஐக்கிய நாடுகள் வெளியிட்ட பிரகடனத்தின் அடிப்படையில் தமிழ்மக்களுக்கு அனைத்து உரிமைகளுகம் வழங்கப்படவேண்டும்.


தற்போது வாழும் தமிழ் மக்களும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் இணைந்து ஐக்கியநாடுகள் அமைப்பினையும் பன்நாடுகளையும் வற்புறுத்தி செயற்படவைக்கவேண்டும் என்றும் தெரிவித்த அவர், ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையினை மீட்க பன்நாட்டு தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். இவ்வாறான செயல் மூலமே ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை உணரவேண்டும்.


பன்நாடுகளில் உள்ள ஜனநாயக சக்த்திகள் சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அனைவரும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும் பன்நாட்டு தமிழர்கள் அனைவரும் அவரவர் நாடுகளில் உள்ள மக்களையும் அரசுகளையும் வலியுறுத்தி ஈழத்தமிழர் பிரச்சனையினை தீர்ப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றவேணடும் என்று உலகத்தமிழர் பேரமைப்பின் தலைவர் பழநெடுமாறன் கருத்துரைத்தார்.

14 comments:

  1. nee thaan tamilnukaka thankam yeenum
    govai sangam condu vanthavaro
    itho intha illathin eluthai
    un manathil vaithu................

    ReplyDelete
  2. ஏய் ...டோண்டனக்க டக்கு புக்க டண்டனக்க ...தொலச்சுப் புட்டான்...தொலச்சுப் புட்டான் ..பரீட்சைப் பேப்பெரத் தொலைச்சுப் புட்டான் !...இடுச்சுப் புட்டான் ..இடுச்சுப் புட்டான் கட்டுன கட்டடத்த இடுசுப் புட்டான் !!!...தப்பிச்சுட்டான் ... தப்பிச்சுட்டான் ...களப் பட மருந்துக் காரன் தப்பிச்சுட்டான் !!!...ஏய் ...டோண்டனக்க டக்கு புக்க டண்டனக்க ....நொட்டிப்புட்டான்...நொட்டிப்புட்டான் உடன்பிறப்ப நொட்டிப்புட்டான் !!!...கெடுத்துப் புட்டான் ...கெடுத்துப் புட்டான் ..தமிழ் நாட்ட கெடுத்துப் புட்டான் !!!..சீரழுச்சுப் புட்டான்...சீரழுச்சுப் புட்டான் தமிழர் வாழ்வை சீரழுச்சுப் புட்டான் !!!...கொன்னுப் புட்டான் ...கொன்னுப் புட்டான் தமிழ் மொழியக் கொன்னுப் புட்டான் !!! அழிச்சுப் புட்டான் அழிச்சுப் புட்டான் தமிழ் இனத்த அழிச்சுப் புட்டான் !!!...தின்னுப் புட்டான் ..தின்னுப் புட்டான் ஒட்டு மொத்த இந்தியாவ தின்னுப் புட்டான் !!! ஏய் ...டோண்டனக்க டக்கு புக்க டண்டனக்க ...... @rajasji

    ReplyDelete
  3. Nee than indha ulagatamil Manattai NadathiKovai Nagaraiye matriyavano. un Sevai endrum tamilnattuku thevai.idhu thodarattum

    ReplyDelete
  4. semmozhi maanaadu vaikirenu solli tamilaiyum tamil eluthukkalaiyum thayavu seithu konnu potudathingga. alagaana tamil eluthukalai alanggolam aakidathingga.



    from,
    tamil patraalan

    ReplyDelete
  5. Valthu Kavithai
    Semmozhi tamilae valga
    selumai thudipey valga
    Ammai appan nengil
    Azhlagai amarnthai valga

    ReplyDelete
  6. tamil valga
    kalangar valga
    stalin valga
    prabakaran valga
    valarga tamil

    ReplyDelete
  7. El-lam Makkalin Panama..If the leaders are good then automatically language will spread all over the world...No need of doing such a conference by spending people money...Leaders want to live for people and not for language...First develop the country and people then language can be developed..


    Tamil is wonderful language is my world but not accepted in this world company's why for the reasons tell u Chief Ministers Mr.M. Karunanidhi
    yanda company la eniki interview lla Tamil ma tum Dane tharieum Na OK sollurane solluga Mr.cm First nee unmaiana ambulana first eduku first order kodu Tamil natula la company's vachikitu Tamil ku first important koduka sollu apa nee ambulla Mr.cm
    Tank you
    By
    Indian Start Countdown 123456789..................booooooooooooooooooooooom bye....................Take care ..............

    ReplyDelete
  8. geetha A.Michael raju said
    valga tamil
    valga semmozhi nayagan kaligar
    valga stalin
    valarga tamil.........

    ReplyDelete
  9. வணக்கம் தமிழர்களே ,

    "தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து ஒன்று கூடிடுவோம் கோவையில் "
    "நமது வேற்றுமையை மறந்து ஒன்று திரள்வோம் நமது புகழை தாரணி எங்கும் எட்டசெய்ய"

    ReplyDelete
  10. semmozhi manadu thevayana ontru

    ReplyDelete
  11. BOYCOTT SALMAN KHAN AND ASIN

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. தரமற்ற இடுகை அழிக்கப்பட்டுள்ளது..

    ReplyDelete