manitha urimai pathukappu maiyam raaju

மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு.

11 comments:

  1. engalukku oru problam yaravathu help pannunga

    ReplyDelete
  2. Respeted Sir
    i am goutham...i was completed B.Ed....i am from poor family
    in my village few people Damaged one pvt bus... that fellows Escaped but more than 10 peoples are arrested for that incident...we are all innocent.....i am worrying about my future.....if i did that mistake i will never ask you.....in my hole life i never hurt any one.... even animals too....that police never asked about that incident,,, and also they are not ready to hear my words....just not i came from jail in bail.....more then 10days i was there.... i am not right person to live there.... when i came back to home every one asking about my jail life....past 24 years i try to build myself as a human being....but that police's small mistake destroy my hole think....i was hurt...please help me to prove myself....is there any mistake in this paragraph please pardon me....
    thanking you,
    goutham

    ReplyDelete
  3. https://www.facebook.com/photo.php?fbid=866085966757987&set=pcb.866087560091161&type=1

    ReplyDelete
  4. பெருந்துறை சிப்காட் வளாகத்தில் Coca-Cola பிரிவு தொடங்க போகிறார்கள் ..சொந்தங்களே அது நமது விவசாயத்துக்கு தேவையான நீர் மற்றும் குடி நீரை தினமும் 300000 லிட்டர் எடுக்க போகிறார்கள் ....இவை அனைத்தும் போர் போட்டு எடுக்க போகிறார்கள் ..ஈரோடு,திருப்பூர் ,கோவை,கரூர்,சேலம்,நாமக்கல் விவசாயம் இதனால் அழிய போகிறது....(இந்த பகுதியில் இருப்பது நம் மக்களே அதிகம்.)
    தற்போது ஈரோட்டில் ஒரு பகுதி விவசாய மக்கள் இதற்கு எதிராக போராடுகிறார்கள்....

    Please help us to remove that coca cola company from perundurai..Because currently in that place ground water level is 800feet depth. if they started then it will goes upto 1500.so middle class people they cannt take the water to drink as well as agriculture would be die.

    ReplyDelete
  5. Respected sir,
    i m francis xavier age 30 unmarried, i have no father poor family. i registerd in a free matrimonial site( www.freesathi.com) using this profile a girl called me (10.11.14) and told she likes my profile like to marry me. job charecter and family details shared within a week she created a good image like good family girl. she sent address. she told she is doing a software project need money help and immediately she will return like that asked. after few days she told her mother heart attack she's in emergency ward need immediate money transfer. for this 2 reason she got 1,21,000 from me in her icici account 253901501246 anitha tiruvotriur branch. i got money from finance and gave for emergency but again also she asked money i doubt. and enquired her addres is false. immediately i went nearby police station where i work (tirupur) and gave petiton to trace her mobile to find her. but they gave csr copy sent me to come after a week. next week i went no response. so myself take effort to catch her. i told her i dont have money to send thru bank. my sithi having my money she dont know bank u go and collect like that i called her dharmapuri. but sometimes she changed the plan. didnot come. finally she sent 2 people (sonia, rajendren) with the help of dharmapuri police i caught. they enquired that time only i know i m cheated by a married lady(pidipatta sonia enra pennin akka than anitha married, unmarried boys cheat panni panam pidunguradu than job) but dharmapuri police told since the case is in tirupur u take them to tirupur like that they told. i asked tirupur inspecter he didnot sent vehicle and police. insted he asked me to hire care and bring them to tirupur. so i hired car (begged money) with the help of constable whole nit travel we handed over to tirupur police station. i thought using this 2people police will arrest anitha. but police too cheated me. refused to file FIR.from anitha that inspecter selvaraj got money in his account released. before they release i went commisioner office also. but money only finally won. i returened to police station asked answer for my money. SI jeyachandren told shuldnot come to station. u didnot giv money to us. this is not the limit to deal ur case go to ur native and ask them justice. i was rejected. this money is not my saving. enga appa saagura varai aadu mechu en thangachi kaga serthu vacha panam. namaku varapora wife nallavanu nambi yemanduten. andha forgery lady yemathita, police um yemathiduchu. since that lady in chennai she is threatening me thru some persons they say they r lawyers they will file case against me like that. she is telling if u call for money i will go to police and say ur torcheing nu case file panuven nu. sir , finance la vattium katti panathaum tholachitu thookam ilama iruken. yarumey help panala. enta yella documents evidence iruku. i can prove anywhere my words r true. i need justice sir. pls help me sir myself and my family will worship u my contact num:9500541380

    ReplyDelete
  6. மக்களுக்கு கண்டிப்பாக விழிப்புணர்வு தேவை . . . இந்த பதிவிற்காக ஒரு நிமிடம் நீங்கள் செலவு செய்தால் . . . பல லட்சம் மக்கள் காப்பாற்றப்படுவார்கள்...

    அனைவருக்கும் Export HELP Center சார்பாக வணக்கங்கள்!

    எங்களின் இந்த பதிவிற்கு "LIKE" வேண்டாம் . . . ஒரு "SHARE" மட்டும் போதும்...

    தயவு செய்து உங்களுடைய "FB" பக்கங்களிலும், மற்ற FB குரூப்'களிலும், WhatsApp குரூப்'களிலும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள் தோழர்களே . . .

    ஒரே நாள் ஏற்றுமதி பயிற்சி, முதலீடு தேவை இல்லை, ஆங்கிலம் தேவையில்லை, கணினி அறிவு தேவையில்லை - ஒரே வாரத்தில் நீங்களும் ஏற்றுமதியாளராகலாம் என்ற விளம்பரங்களை நம்பி, அறிமுக வகுப்புக்கு Rs. 100/- அதன் பிறகு Rs. 3000/- முதல் Rs. 25000/- வரை என வசூலிக்கும் கூட்டத்திடம் ஏமாந்தவர்கள் தான் ஏராளம்.

    பல பயிற்சிக்கூடங்கள் வெறும் கண்கட்டி வித்தை போல் - 100 பேர் கொண்டு (அல்லது) 200 பேர் கொண்டு - நடத்தப்பட்டு வருகின்றது . . .

    சற்று யோசிச்சுப்பாருங்கள் நண்பர்களே . . .

    அத்தனை பேரின் பயிற்சி சந்தேகங்கள் எங்கு கேக்கப்படுகின்றது? எங்கு அவர்களுக்கு பதிலளிக்கபடுகின்றது?

    அதுமட்டுமின்றி, அந்த கூட்டத்தில் ஒருவர் சந்தேகங்களை கேட்கவே தயங்குகின்றனர் - கூச்சபடுகின்றனர் . . . பிறகு எப்படி அவர் ஏற்றுமதி தொழிலில் சாதிக்க முடியும் . . . அதையும் மீறி, ஒருவர் கேள்வி எழுப்பினால் - பயிற்சியாளர் நேரத்தை சுட்டி காட்டி - பிறகு பதில் கூறுகின்றேன் என்று மலுப்புகின்றனர்.

    வகுப்பை நடத்துபவர்களிடம் "ஈமெயில் DRAFT" எப்படி எழுதுவது என்று கேளுங்கள் - அவர்களுக்கே தெரியாது அல்லது சொல்லிதர மாட்டார்கள்.

    பல பயிற்சிக்கூடங்களில் வெறும் ஏற்றுமதி உரிமம் பெறுவது எப்படி என்பதையும், "FOREX" வங்கி கணக்குகளை துவங்குதல் எப்படி என்பதையும், "RCMC" சபைகளில் பதிவு பண்ணுவது எப்படி என்பதை மட்டும் பெரிதாய் சொல்லி பயிற்சி அளிக்கின்றனர்.

    மக்களே புரிந்து கொள்ளுங்கள் . . . 15 முதல் 30 நாளில் இது போன்ற பதிவுகளை நாமாவோ (அல்லது) அதை வாங்கித்தரும் AGENT'களை அணுகினால் போதும் - உங்கள் இடம் தேடி வந்துவிடும் . . . அதற்கு அடுத்த நாளில் இருந்து எப்படி - ஏற்றுமதி தொழில் செய்வது என்று தெரியாமல் இருப்போர் எண்ணிக்கை தான் அதிகம் (99%) . . .

    ஒரு உண்மையை சொல்ல வேண்டும் என்றால் - இன்றும் "DGFT" அலுவலகத்தில் ஒரு நாளில் - 100 க்கும் மேற்பட்ட, 1000 துக்கும் மேற்பட்ட "ஏற்றுமதி உரிமம்" பெற வரிசை குமிகின்றது . . . ஆனால் எத்தனை பேர் உண்மையிலேயே ஏற்றுமதி செய்கின்றனர் என்று பார்த்தால் - 0.001% மட்டுமே . . .

    ஏற்றுமதி உரிமம் மட்டும் எடுத்து "FRAME" பண்ணி வைத்துள்ளோர் எண்ணிக்கை மட்டுமே இன்றும் அதிகமாகிவுள்ளது . . . ஆனால் முறையாக ஏற்றுமதி ஆர்டர் எடுப்போர் எண்ணிக்கை மிக மிக குறைவே . . .

    "IEC" எடுப்பதினால் ஆர்டர் கிடைக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம் . . . ஏற்றுமதி துறையில் புதிதாக இறங்குபவர்கள் - முதலில் அத்துறையை பற்றிய முழுமையான பயிற்சி பெற வேண்டும் . . .

    ஏற்றுமதிக்கு பொருளை தேர்ந்தெடுப்பதற்கு பல விதிமுறைகள் இருக்கு . . .

    ஏற்றுமதியில் ஒரு பொருளுக்கு விலை நிர்ணயம் பண்ண சில விதிமுறைகள் இருக்கு . . .

    விலையை சம்மதிக்கும் "BUYER" - Payment Term'இல் பிரச்சனை என்று விட்டு செல்ல வாய்ப்புண்டு . . . அதை நாம் எவ்வாறு சமாளித்து, Order'ஐ தக்க வைக்க வேண்டும் என்று சில விஷயங்கள் உண்டு . . . அதை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்

    இந்த புது வருடத்தில் இருந்து யாரும் ஏமாறாமல் இருக்க உங்களின் இந்த ஒரு பகிர்வு பெரிதாக உதவும் . . .

    நண்பர்களே - தயவு செய்து இந்த பதிவை அனைத்து மக்களுக்கும் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் . . .

    பகிர்ந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !

    Export HELP Center

    99940 93965

    ReplyDelete
  7. ஐயா,
    எனது பெயர் கோபிநாதன் நான் திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்படி கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் கேரளா வில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்தபோது அந்த கம்பெனி இன் மேனேஜர் அவர்கள் வேலை நேரத்தில் கழுத்தில் ஜெபமாலை போட்டுக்கொண்டும் இயேசு படங்களை வைத்து கொண்டும் செக்ஸ் videos பார்ப்பது மேலும் பல தவறான செயல்களில் செய்வதை வழக்கமாக கொண்டுஇருந்தார். இதை நான் கண்டித்தேன் அதற்கு அவர் என்னை நீ ஒரு ஹிந்து மதத்தை சேர்ந்தவன் நீ என்னடா என்னை குற்றம் சொல்கிறாய் தமிழ்நாட்டு நாயே என கூறினார் இதை பற்றி கம்பெனி ADMINISTRATOR இடம் தெரிவித்தேன் ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை மேனேஜர் உன்னை கொன்றுவிடுவேன் என்றும் இங்கு இருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டாய் என்றும் பொய் புகார் அளித்து உன்னை ஜெயிலில் அடைக்க சொல்வேன் என்றும் அவர் குடித்த டீ டம்ளர்களை கழுவ சொல்லுதல் மேலும் என்னை பல வழிகளில் ஆட்களை கொண்டு மிரட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டார். எனக்கு அங்கு இருக்க விருப்பம் இல்லாத காரணத்தால் அங்கிருந்து வந்து விட்டேன் எனக்கு சம்பளம் கிடைக்காத காரணத்தால் கேரளா லேபர ஆபிசர் அவர்களிடம் புகார் அளித்தேன். ஆனால் அவர் நான் கூறியதை நம்பவில்லை 3மாதங்கலுக்கு முன்னால் மேனேஜர் அவர்கள் என்னை பற்றி பொய்யான தகவல்களை கூறி என்மீது சைபர் கிரைம் மற்றும் கேரளா போலீஸ் இல் புகார் அளித்து உள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி ஒரு போலீஸ்காரர் போன் செய்து என்னை மரியாதை குறைவாக பேசி அவரிடம் நான் மலையாளத்தில் தான் பேசினேன் நீ என்னடா தமிழில் பேசுகிறாய் நாளை வருகிறேன் உனக்கு உண்டு என்று கூறினார் அவர் போன் செய்த நம்பர்க்கு முயற்சி செய்தேன் ஆனால் அவர் போன் ஐ எடுக்கவில்லை. பின்னர் கேரளா போலீஸ் ஸ்டேஷன் இல் இருந்து ஒரு போலீஸ்காரர் போன் செய்து என்னிடம் பேசினார் நான் அவரிடம் நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விவரங்களையும் கூறினேன் நீங்கள் சொல்வதை மட்டும் கேட்டு நாங்கள் முடிவு செய்ய முடியாது நாளை போலீஸ் ஸ்டேஷன் வருமாறு கூறினார் எனக்கு நம்பிக்கை இல்லை உங்களை போல் எனது நாட்டில் உள்ள போலீஸ் அதிகாரி கு ஒரு கடிதம் கொடுத்தால் நான் வர தயார் என்று கூறினேன் வரமுடிந்தால் வா இல்லை எனில் நங்கள் அடுத்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்அவர்கள் இதுபோல செய்தது எனக்கு மிகுந்த மன கஷ்டத்தையும் வேதனையும் ஏற்படுத்தியதால் கடந்த மார்ச் 16 அன்று விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்தேன் கடந்த 3 மாதமாக மனதளவில் மிகவும் பதிக்கபட்டு உள்ளேன் கையில் பணம் இல்லாத காரணத்தால் என்னால் எங்கும் வேலைக்கு செல்ல முடியவில்லை. தமிழ்நாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால் கேரளா வில் போய் புகார் கொடு நம்மால் ஒன்னும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் கேரளா போலீஸ் மற்றும் லேபர் அதிகாரி அவர்கள் கூறுவதை தான் நம்புகிறார்கள் நான் கூறுவதை எதையும் கேட்க மறுகின்றனர் தாங்கள் தயவு செய்து அட்வான்ஸ் வாங்கியது போக மீத சம்பள பணம் ரூபாய் 6433.00 எனக்கு வங்கி தருமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

    இப்படிக்கு
    தங்கள் உண்மையுள்ள
    கோபிநாதன்
    (9952466761)

    ReplyDelete
  8. ஐயா,

  9. Dear sir this is kokilapaumanickkam from chennai my native village is maruvattur in perambalur district in our village we have so many years we have a problem in caste we have struggled for a lot of problem in our village,in temple and all sc people not allowed in side the temple still now.we improved lot in education we have police station hospitals fire service many facility all there but still temple are not allowed please help us to come across to situations please do not go any politician and collector Banda Kumar. They will do any thing for us. We will u trust u hope help us please .

    ReplyDelete
  10. Hai my name is Ajeesh I am living in puthanatham manaparai I am face some problem my house in my mamanare place he said you made house my place iam made house my self money and 7month before my wife dead in low pressure we are 3chilldren two girl one boy and one moth later my two daughter my mamanar and mamiyar came my house and some problem creat and my two daughters going to our house iam not see and shout money money and one month after he and his brother son and wife our sister come my house and create big problem and hit my head and beating me andkutting my hand a knife trow out side me iam going to hospital and case agist others but police is no reaction and no action agist our iam very sad my house no chillrens no iam sleep in street house side iam going shouting and beating police is nouse please help me I want my children's my money and case agist dirty people please help me

    ReplyDelete
  11. My name Ajeesh my number 9047340016 please help me brothers

    ReplyDelete