naam tamilar tirupur

தமிழ்நாடு திருப்பூரில் நாம் தமிழர் பேரியக்கம் சார்பில் வைக்கப்பட்டு இருந்த வேலுபிள்ளை வீரவணக்க பதாகைகள்..







தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை
இந்த இனத்திற்ககு தந்த பேறு பெற்றாய்!
மக்களோடு மக்களாய் வாழ்ந்தாய்!
இன்று மண்ணை விட்டு மறைந்தாய்!
மாவீரர்களுடன் கரைந்தாய்!
மாவீரர்களுக்கு மரணமில்லை
மாவீரனை கொடுத்த உமக்கும்தான்!
உமக்கு எம் வீர வணக்கம்!
ஆயிரம் துயரம் எமை சூழ்ந்தாலும்
எம் தமிழீழ தாகம் தணியாது!
எம் தாயகம் யாருக்கும் பணியாது!

No comments:

Post a Comment