america padai, american forces
தமிழீழத்தின் தலைநகரில் அமெரிக்கப்படை
ஜெயசிக்குறு படை நடவடிக்கையிலும் அமெரிக்காவின் கிறின்பரட் கொமாண்டோக்கள் மாங்குளத்தில் வைத்து விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கினார்கள் என்பது வரலாற்று உண்மை. அன்று தொட்டு விடுதலைப்புலிகளை அழிக்க கங்கணம் கட்டிய அமெரிக்கா மறைமுக செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது என்பது உண்மை
தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் உறுதியான நம்பிக்கையும் அசைக்கமுடியாத தலைமையும் மண்பற்றும் கொண்ட தலைமைத்துவத்தை இந்த நாடுகளால் விலைமாற்று செய்யமுடியாமல் போனது என்பதும் கடந்த காலநிகழ்வுகள் மூலம் அறிந்துகொள்ளமுடியும்.
விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம் இந்த வல்லாதிக்க சக்திகளால் முடக்கப்பட்டுள்ள நிலையில்தான் இவர்களின் வருகைகள் நடைபெற்றுள்ளன. மீண்டும் வல்லாதிக்கங்கள் தமிழர்களின் வளங்களை கைகளில் எடுத்துக்கொள்ள ஆயுதப்படை ஒன்று தேவை என்பதையும் உணர்ந்துகொண்டு, அதன் ஆழத்தினை அறிவதற்கா ஈழத்தைநோக்கி படையெடுக்கின்றார்கள்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநமது கருத்தை தரமிக்கதாக சொல்வம் தோழா..
ReplyDeleteஅழித்தமைக்கு மன்னிக்கவும்