dravida iyakka tamilar peravai S P Veerapandian




சுப.வீ -யின் திராவிடர் இயக்க தமிழர் பேரவை என்ற அமைப்பு மூலம் ஒட்டப் பட்டு இருந்த சுவரொட்டி..

இவருடைய ஜால்ரா எல்லை மீறி செல்வது வருந்த தக்கது..

மக்கள் முட்டாளாக்க என்ன என்னவெல்லாம் செய்கிறார்கள்...?

4 comments:

  1. aiya nan ungal meedum migavum mariyadhai vaithirundhen. neengal tamilar anaivarum tamilil kaiyoppam poda vendum endru sonnadhai andru mudhal kadai pidikiren. ungalal epadi spectrum 3g telecom vishayathil thavaru edhum nadakalai endruu koora mudigiradhu? tamil inathuku drogam seidhavarai tamil ina kavalr endru koora mudigiradhu. ungalin mundhaya tamil patru, achchaminmai ku nan talaio vanangugindren. ungalin tharpodhaya pokirku talaikunigiren. neengal ungal nilaiyai vilakkavendum ungalin munnal rasigan endra muraiyil vinnapikiren.
    TAMIL RASIGAN.
    KABILAN.

    ReplyDelete
  2. இரண்டொரு தினங்களுக்கு முன் கலைஞர் தொலைக்காட்சியில், 'ஒன்றே சொல் நன்றே சொல்'நிகழ்ச்சியில் கே.டி.கே. தங்கமணி அவர்களின் குடும்பப் பின்னணி மற்றும் செல்வ வளம் பற்றிக் குறிப்பிட்ட சுப. வீ அவர்கள் இறுதிக்காலத்தில் கே.டி.கே பட்ட வறுமை பற்றி குறிப்பிட்டார்.அப்படி சொல்லும்பொழுது இயற்கையாகவே சுப.வீ அவர்கள் மனதில் ஒரு நியாயமான நெருடல் ஏறபட்டிருக்கவேண்டுமே !

    ReplyDelete
  3. my leader subhaverapandiayan is the good leader when comparing any other leader in india ,he is the top most leader&social reformer,the path of dr.babhasaheph ambedhkar& periyar .DEFINITLEY 4 OR 5 YEARS AFTER I WILL JOIN TAMIZHAR PERAVY DRAVIDHA EYAKAM. I WILL PROMISE. TODAY I AM A STUDENT SO I WILL CONCENTRAT MY STUDIES.
    THANK YOU LEADER
    written by v.ambethkar BE(IT)
    THAVALAKUPPAM,ABISHEGHAPAKKAM ROAD, PONDYCHERRY 7

    ReplyDelete
  4. Thiru. Suba.Vee, very recently I watched an youtobe video of H.Raja's uncivilised speach about Thandhai Periyar. It's really bad to criticize someone using un- parliamentary words. Here is the link...

    https://youtu.be/l55TXeh9ZpM

    ReplyDelete