hiroshima and nagasaki victims nuclear bombing






ஜப்பானில் குண்டு வீசப்பட்ட நினைவு தினம் இன்று(6-8-1945),
ஆதிக்க வர்க்கத்திற்கு என்றுமே பலியாவது அப்பவி மக்கள் தன் என்பதை அணுகுண்டு வீச்சின் மூலம் பறைசாற்றிய தினம்...

குண்டு வீச்சில் மாண்ட 2,30000-க்கும் மேற்ப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செய்வோம்..

No comments:

Post a Comment