india vs srilanka dambulla one day cricket umpire Kumar Dharmasena and srilanka team cheating india

dambulla one day cricket against india,srilanka playing with 11 players + 2 umpires = 13 players



மீண்டும் சர்ச்சை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணி இந்திய அணியை கல்லாட்டம் ஆடி தோற்கடித்து விட்டாதாம்..
அனைத்து இந்திய தொலைக்காட்சிகளும் களத்தில் குதித்து விட்டன..
எம் மக்கள் லட்சம் பேர் கொல்லப்பட்டபோது இல்லாத பரபரப்பு..
நாம் எத்தனை முறை சொல்வது இலங்கை சென்று விளையாடதீர்கள் அவர்கள் கொலைகாரர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்று..
இந்த முறை அம்பயரை வாங்கி விட்டார்கள் அவ்வளவுதான்..
அதுவும் அம்பயரும் சிங்களர் சொல்லவாவேண்டும்..
இதற்கு போய் குய்யோ..முறையோ.. என்று கத்துகிறார்கள் சிலர்...
டேய் ஸ்ரீலங்கா என்று சொன்னாலே cheating தாண்டா..

No comments:

Post a Comment