நாம் தமிழர் கட்சி புதுவை,Pondicherry naam tamilar

சீமானை விடுதலை செய்..









பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தியர் மீது தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுப்போம் என்று இந்திய தலைவர்கள் பேசுவது சரியென்றால்..
சிங்கள ராணுவத்தினர் இனி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் சரியான பதிலடி கொடுப்போம் என்று சீமான் பேசுவது எப்படி தவறாகும்...

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கினைபளார் செந்தமிழன் சீமான் கைதை கண்டித்து புதுவை நாம் தமிழர் கட்சியினரால் தானியங்கி மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள பாதகை.

1 comment:

  1. தெரியாமல்த்தான் கேட்கிறேன் கருணாநிதி செய்யும் தில்லுமுல்லுகளுக்கும் பேசும் பேச்சுகளுக்கும் தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் வழக்கு போடுவதற்கு வழியிருப்பதாக சில இடங்களில் நியாயமிருக்கிறது, உதாரணத்துக்கு, 1) 2009 ம் ஆண்டு ஏப் 27 இலங்கையில் போர்நிறுத்தம் கோரி ''கண்டச்சனி'' கருணாநிதி 3.1/2 மணிநேரம் உண்ணாவிரதமென்று மக்களை ஏமாற்றி ,ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தவறானதகவக் கொடுத்து ஏமாற்றியதால் ஏப், 2009, 27,28,29, மூன்று தினங்களிலேயே 3,000,லிருந்து 10,000 மக்கள் கொல்லப்பட்டனர்,1,000 க்கு மேற்பட்ட குழந்தைகள் அடக்கம், 2) இன்னுமொரு சந்தற்பத்தில் கருணாநிதி (வடக்கத்திய ஆங்கிலத்தொலைக்காட்சியான N.D.T.V.என்று நினைக்கிறேன் நேர்காணலின்போது போலிப்பாதிரியின் கூட்டாளியான கருணாவின் மூன்றாம் தாரத்தின் மகள் கனிமொழி சகிதம்) தேசியத்தலைவர் பிரபாகரன் பற்றிய ஒரு கேள்விக்கு ஆங்கிலத்தில்,pirabakaran is not terrorist ,He is my friend என்று பதிலளித்தார் இந்தப்பேச்சு தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் சேராத சேர்த்தியா, சீமானுக்கு பொருந்துவது தமிழ்நாட்டைப்பொறுத்தவரை ஊழல்மோசடி குற்றவாளிகளான முதலமைச்சு பதவி வகிப்பவர்களை அணுகாதா நெருங்காதா, தயவுசெய்து யாராவது முன் வருவீர்களாக இருந்தால், மலேசிய அறிஞ்ர்+ தமிழ் உணர்வாளர், பி. ராமசாமி, அவர்களுடனும் ஆலோசித்து, ஜெ,ஜெயலலிதாவும் கருணாநிதியை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த வேண்டுமெனெ கூறியிருக்கிறார், எல்லாம் சேர்த்து தமிழ்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் ப்ரீட்சார்த்தமாக ஒரு வழக்கை போடலாம், மக்களுக்குபுரியவைக்கலாம், மேற்கொண்டு சர்வ தேச நீதிமன்றத்திற்கும் எடுத்துச்செல்லலாம், யாராவது தமிழகத்தில் முன் வரும் பட்சத்தில் ஐரோப்பாவிலிருந்து சகல ஆதரவும் தருவதற்கு ஈழத்தமிழர்கள் தயாராக இருக்கின்றனர்,

    ReplyDelete