Remove LTTE ban in india - tamilnadu BJP,bhrathiya janatha party,பி.ஜே.பி,பாரதிய ஜனதா கட்சி


விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடை நீக்க

விடுதலைப் புலிகளுக்கு இந்தியாவில் தடையை நீக்க வேண்டுமா? ஆம் எனில், செப். 21ம் தேதி இந்திய உள்துறை அலுவலகம் ஏற்பாடு செய்யும் நீதிபதியிடம் சொல்லுங்கள்

இந்தியாவில் விடுதலைப்புலிகளின் வருங்கால நிலையைப் பற்றி இந்திய உள்துறை அலுவலகம் இன்று (27.08.2010) மாலை 3.30 மணியளவில், டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி விக்ரம் சிங் குப்தா தலைமையில் மக்களின் கருத்தை அறிந்து கொள்ள பொது விசாரணையை, டெல்லி உயர்நீதி மன்றம் எண் : 2ல் நடைபெற்றது.

விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு தமிழக தலைவர்கள் என கூறிக்கொள்ளும் ஒருவர் கூட இன்று செல்லவில்லை என்பதுதான் வேதனையிலும் வேதனை.

தமிழகத்திலிருந்து பி.ஜே.பியை சார்ந்த ஒருவர் மட்டும் கலந்து கொண்டார். அவர் தனது கருத்தை கூறும் போது, விடுதலைப்புலிகள் இலங்கையில் அழிக்கப்பட்டு விட்டதாய் இலங்கை அரசு கூறுகிறது. இதனால், இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தனது தரப்பு வாதத்தை பதிவு செய்தார்.

விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு இன்று ஒருவரை தவிர வேறு யாரும் கலந்து கொள்ளாததால், நீதிபதி இந்திய உள்துறை அலுவலகத்தை பொது விசாரணையை அடுத்த மாதம் 21ம் தேதி முடிந்தால் சென்னையிலோ அல்லது டெல்லியிலோ நடத்தப்பட வேண்டும் என கோர உள்ளதாய் தெரிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாய், நீதிபதியின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் நிலையில், தமிழக தலைவர்கள் சென்னையிலாவது விடுதலைப்புலிகள் குறித்த மக்களின் கருத்தை அறிந்து கொள்ளும் பொது விசாரணைக்கு செல்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

1 comment:

  1. go to hell , hey you mother fuckers india and tamilnadu, ltte struggle was over . the sinhalese mother fuckers are the most disgusting street dogs that should wipe out from the mother earth. ltte fight with pride till the last hour .... it will inscribe in history of legend.. unlike the mother fucker india and tamilnadu traitors will cursed by world tamil dispora to vanquished from this earth. go to hell india ,sonia the bitch, karunanidhi the bastards.

    ReplyDelete