sirithal sangam batlagundu,vathalagundu, வத்தலகுண்டு



என்னதான் சார் உங்க பிரச்சனை..?
வேறு இடமே கிடைக்க வில்லையா..?
எல்லோரும் சேர்ந்து இலங்கை இனபடுகொலைகளை பூசி மறைக்கலாம் என்று நினைத்தால் அதை விட முட்டாள் தனம் வேறு எதுவுமில்லை..

விலைபோவது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது..
யாரேனும் வத்தலகுண்டு தமிழ் உறவுகள் இதை படித்தால் சற்று அவரிடம் எடுத்து சொல்லுங்கள்..

1 comment:

  1. சுடு சொரனை இல்லாதவன் தமிழன் என்பதை நிறுபித்துக்கொண்டே இருக்கிறார்கள்..
    பணத்திற்க்காக எதை வேண்டுமானலும் செய்வார்கள்...

    இதன் இலங்கை முகவரியை கவனியுங்கள் மகிந்தா பேலஸ்.என குறிப்பிடப்பட்டுள்ளது...

    ReplyDelete