உள்நாட்டுப் போர், ul naattu por bala cartoon



காஷ்மீரிலும், சத்தீஸ்கரிலும் அறிவிக்கபடாத உள்நாட்டுப் போர் துவங்கிவிட்டதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன. சிதம்பரத்தின் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. காஷ்மீர் பெண்கள் வீரியமாக வீதிக்கு வந்து போராட துவங்கி விட்டனர். போராடியவர்கள் எல்லோரையும் தீவிரவாதிகள் என்ற பெயரில் கொன்று குவித்த இந்து பயங்கரவாதம்.. இப்போது பெண்களையும் குழந்தைகளையும்கொல்கிறது.
சொந்த மக்கள் மீதே குண்டு வீசிக்கொன்ற கொலைகாரன் ராஜபக்சே கூட கொஞ்சி குலாவுனா.. புத்தி இப்படித்தான் போகும்.. காஷ்மீரிலும், சத்தீஸ்கரிலும் நடக்கும் இந்த அறிவிக்கப்படாத போரை இன்று நாம் கண்டிக்க தவறினால்.. இதே ராணுவம் நாளை தமிழகத்திலும் குவிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை தோழர்களே..

No comments:

Post a Comment