பொங்கு தமிழ்


வாருங்கள் புலிகளே! ...தமிழ்ஈழம் காப்போம்!

வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்!

முந்தை எங்கள் தந்தைவாழ்ந்த முற்றம் அல்லவா?

முடிசுமந்து நாங்கள் ஆண்ட கொற்றமல்லவா?

இந்த மண்ணின் மக்கள் எங்கள் சுற்றமல்லவா? - தமிழ்

ஈழமண்ணை மறந்து வாழ்தல் குற்றமல்லவா?

ஞாலம்போற்ற வாழ்ந்தோம் இந்தக் கோலம் நல்லதா?

நாலுதிக்கும் நம்மை அடிமை என்று சொல்வதா?

ஈழமண்ணில் எங்கள் கண்ணீர் நாளும் வீழ்வதா? - அட

இன்னும் இன்னும் அந்நியர்கள் எம்மை ஆள்வதா?

தமிழர் பிள்ளை உடல்தளர்ந்த கூனல் பிள்ளையா?

தடி மரத்தின் பிள்ளையா? உணர்ச்சி இல்லையா?

தமிழா! என்னடா உனக்குப் போர் ஓர் தொல்லையா? - உன்

தாய் முலைப்பால் வீரம் நெஞ்சில் பாய வில்லையா?

வேல் பிடித்து வாழ்ந்த கூட்டம் கால் பிடிக்குமா?

வீழ்ந்த வாழ்வு மீள இன்னும் நாள் பிடிக்குமா?

தோள் நிமிர்த்தித் தமிழர்தானை போர் தொடுக்குமா? - எங்கள்

சோழர் சேரர் பாண்டியர் போல் பேர் எடுக்குமா?

வாருங்கள் புலிகளே! தமிழ்ஈழம் காப்போம்!

வாழ்வா? சாவா? ஒரு கை பார்ப்போம்!

- காசி ஆனந்தன்

1 comment:

  1. thola ........... tamil makkal kuralll yen elete pathovegelai tan alikemudiyummmmm..... anal yen vere porei ini mail yarulum tadeke mudiyade..... inimail nan yen men vaite kalai pen vaike porede elai........ ulage veeraaa tamileregelai.... veeraa poligelai.... veeranuke edu maranum..... tamilnadu pota kaledaigelkum india terunaigelukum tan acum marenetai kande.....YENDE EYERKAI ANAI EREPODE UMAI ANAL, NAN ORU TAI PATRDETE MAGUNA EREPEDU UMAI ANAL, YEN DE UDUM NADEGEL UMAI ANAL,ENDE BOLEGETIL NALVERGEL EREPUDE UMAI ANAL?????? ALIYUTUMMMMMM ,NASUMAGE POGETUM, MANUDE MANAI
    POGETUM TAMILNADUM ....ANAITE TAMILNADU MAKULUM INDIYAUM..... ANAITE INDIA NADU MAKKULUM..... THOLA INIMAIL NAN UNGGEL TAMIL MAKKAL KURAL LAI NAN KURAL KUDUKE POREDE ELLAI.... EDE TAN YEN KADESI PADIVEGEL,,, NANDRI SENDRE VARUGERIN THOLA..... TO ME MY FAMILY IS NOT IMPORTANT, THOLA I FEEL KILE WANT TO CURSED IN VULGAR WORDS ABOUT ALL TAMIL POLITICIAN , CINEMA ACTORS AND ACTRESS, PUSARI, PRIEST, EVEN ALL TAMILNADU TOTAL MAKKALS FOR THEIR ACT BEHAVIOUR , ATTITUDE, PRINCIPAL, HABITS, POLICY ETC YET I KEEP MY WORD TO YOU, THATS WHY I JUST BEING SILENT...... NANDI VANAKUMM YEN THOLENAI... UNGELODU NAN ORE SILA NAKAL TODERUVE KUNDALUM ANAL AND NARPAI NAN MEGA SEREPU ENDRE ENI ,,,,UNGELAI VEDU DERUM POIGEREN,,, NANDRI TAKE CARE,,, SEND MY REGARDS TO ALL OUR COMRADES.... ONLY WAR IS THE SOLUTION WITH SINHELESE ?????? MF.

    ReplyDelete