தமிழ் மக்கள் துயரம்


பிணங்களின் தெருவோர குவியலில்அறுந்தன உயிரின் ஆசை;
பிணங்களின் பிணமென்னும் பெயரில்கிடக்கின்றன எம் - வீரமும் உறவுகளும்;
பிணமென்றே பெயர்வைத்தேன்வேறென்ன எம்மக்கள் -பிணமாகிப் போகவே படைத்தாயே?
வெடித்த குண்டுகள் வீரம் பேசஉழைத்த உழைப்பெல்லாம் மண்ணாய் போகபயமும் கதறலுமாய் பதறித் திரிந்த உடம்புகளில் -ஈக்கள் மொய்க்க..,எலும்பு கடித்து நாய்கள் திரிய..,உடம்பு காட்டி என் தமிழச்சிகள் கருக..,வெட்டிசாய்த்த மரம் போல -எம்மக்கள் வீழ்ந்து குவிந்திருப்பதை கண்டாயோ?
பற்றி எரிகிறது மனம்வெறும் படமென்று எண்ணிஉச்சு கொட்டி போகிறது உலகம்
மறந்தோர் மறந்துவலித்த உணர்வுகளையும் தொலைத்துமிச்சம் மீதிக்காய் அழுது -வெறும் வரலாற்றில் கணக்காகிப் போயினறே என்மக்கள்;

2 comments:

  1. to all my world manaulla tamils, wake up ,stand up,march to lanka, wage a final war,to free all our brothers and sisters in IDP Camp..... now is the time we all stand unite,,,,, get lost and go to hell UN , INTERNATIONAL COMMUNITY , world all called super power for your double standard against all innocent tamil eelam makal.

    ReplyDelete
  2. it is time to all our tamil diaspora to march into lanka and killed all sinhalese mother fuckers and freed all our brothers and sisters from their draconian act. wake up ..stand up.. be unite and march to free our oppressed tamil eela makkals.....rajapakse you and all your evil allies will soon get wipe out from this planet...

    ReplyDelete