King Pasil, T.R.Baalu

ஆகா என்னே ஆனந்தம்....!!
பசில்தான் கிங்..-டி.ஆர் பாலு



தமிழினத்தை அழித்துக்கொண்டிருக்கும் கொலைகாரர் திரு.பாலுவின் கண்களுக்கு கிங்-ஆக தெரிகிறார்..

“ஆம். சந்தித்துப் பேசினோம். அவர்தானே இன்று ‘கிங்’ ஆக உள்ளார். அவருடன் பல விஷயங்கள் குறித்து கலந்துரையாடினோம். அது நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது,” என பாலு கூறியிருக்கிறார்.

“ஈவிரக்கமின்றி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் சகோதரர் பசிலை ‘கிங்’ என அழைக்கிறார் என்றால், டி.ஆர்.பாலுவின் உண்மையான மனநிலை என்ன என்பதை வெளிப்படையாக அறியமுடிகிறது. ஆக ராஜபக்சே குடும்பத்தினருடனும் அவர் நல்லுறவு கொண்டிருக்கிறார் என்பதையும் இந்த பதில் வெளிப்படுத்துகிறது,” என்கிறார்கள் தமிழுணர்வாளர்கள்!

மேலும் சுற்றுலா படங்களைக்காண இங்கு கிளிக் செய்யவும்

2 comments:

  1. evil mother fuckers allies, the whole world knew how disgrace and disgust street dogs all indians, all tamils from tamilnadu, and all sinhalese mother fuckers and evil children of satan.... you rajapakse and all your evil brothers will soon blow offf...... just wait and seeeeeeeeeeee bastardsssssssssss.........

    ReplyDelete
  2. My people Still Belive these "TRATIORS"

    ReplyDelete