maaperum pothu kootam,Campaign for Truth and Justice

மாபெரும் - மக்கள் பொதுக்கூட்டம் - பிரித்தானியா




புலம்பெயர் தமிழர்களால் ஜனநாயக வழியில்
உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்
வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது அமர்வில்
தமிழர்கள் தலைவிதியை தீர்மானிக்க உள்ள யாப்பு
வெளிவர உள்ளதாலும், அந்த அமர்வில்
கலந்துகொள்ள செல்லவுள்ள நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்தின் பிரித்தானியாவிற்கான மக்கள்
பிரதிநிதிகள் மக்களை சந்தித்து அதுதொடர்பாக
உரையாடும் மாபெரும் பொதுக்கூட்டம்.

இடம்: SIVAYOGAM HALL
180-186 UPPER TOOTING ROAD,
LONDON
SW17 7EJ

காலம்: 19.O9.2O1O
ஞாயிற்றுக்கிழமை

நேரம்: பி.ப 5.OO மணி

இந்த நிகழ்வை சிறப்பிக்க
பிரித்தானிய பாராளுமன்ற
உறுப்பினர்களும்
கலந்துகொள்ள உள்ளனர்.

வாழ்த்துவோம்! பலம் சேர்ப்போம் !!

உண்மைக்கும் நீதிக்குமான பரப்புரை
Campaign for Truth and Justice

No comments:

Post a Comment