Nirupama Rao meets Rajapaksa in colombo,election political drama

நிருபமா ராவ் இலங்கை சென்று ராஜபக்சேவை சந்தித்து பேசினார்..






தேர்தல் வந்தாலே இல்லாத தில்லாலங்கடி வேலைகளை செய்வது இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது..
இவர் எதற்கு அங்கு சென்றார் அதனால் தமிழர்களுக்கு என்ன பயன் என்பது கேள்விக்குறிதான்..
எது எப்படி இருந்தாலும் தூது என்கிற பெயரில் கண் துடைப்பு கபட நாடகங்களை மீண்டும் தேர்தலுக்காக தூசிதட்டி எடுத்துள்ளனர் என்பது அனைத்து தமிழர்களும் அறிந்த உண்மை..

உலக மகா டவுட்: ஏண்டா பங்காளி.. இதுவரை தூதுக்கு போனவய்ங்களுக்கு தமிழே தெரியாதே இவய்ங்க எப்படிடா தமிழர்களின் துயர நிலையை அறிவாய்ங்க..

2 comments:

  1. vanakum anbu thola, enda kaciya kandu nan ena vendu eledevede,,,, yen india makkal aresiyal erendu adipadai makal varaikum tanmanum elamail, ore suya maduyarai eelama valurangel.. thola tanmanatai elende uire valbuvode mandupovede evolve mail.... thola enal enda mari kaciya kandu jeereneki mudiyevelai,,, kandamari tetenum pole ereke... anal thola ungelidum nan urdi kunden ini mail vevegotede eledeven endre.... ena saivede manide varalatrin nalavergel nenaipadetan nadepede elai..... ullam kumerede yen tamil eela toler..tuligelai ini nam ena saivede???? singeleven mol velikul sirai patu kedapade... Anan prabakarenai ninatu ..... ninatu rattum kanir vedeveda??????? elai yen uirai singelevene ederil oru nal vedupada????????? i have no value for my life, my family is not important for me, the struggle of tamil eela makal is my life..... for all the killing of innocent tamils and ltte warriors should take responsible by rajapakse , his brothers, all sinhalese, india,tamilnadu makal, usa, britain, united nation and international community. thola how is my comment, is't sound good.

    ReplyDelete
  2. thozhaa porumaiyaa irungal nammaal tamilargalukku mudinthathai seivom..
    atharkku naam nantraga irukka vendum thozha..
    anbudan ungal sagotharan.

    we like ur comment thozha
    engalathu vendukolai yetru kondatharkku nantri thozha..


    tamilan welvan.. tamil eelam malarum..

    ReplyDelete