இதுவரை காலமும் நடந்த ஈழப் போர் என்பது மக்கள் உயிர்களைப் பலியெடுக்க நடந்த வீண்போர் என்றுள்ளார் தயா மாஸ்டர். எல்லாவற்றிக்கும் ஒரு விலை உண்டு..
கருணாவிற்கு உரிய விலையை அவருக்கு கொடுத்த போது அவர் விலைபோனார்
எனக்கு உரிய விலையை எனக்கு கொடுத்துவிட்டார்கள்..
நான் விலைபோய்விட்டேன்..
இதுவல்ல இன்னமும் பேசுவேன்..என்று சொல்லாமல் சொல்கிறார்..
போன இடத்திலாவது புத்தியோடு இருங்கள் தயா மாஸ்டர் ஓவர் ஆக்டிங்க் கொடுக்காதீர்கள்..
அடப்பாவிகளா..
பணத்திற்க்கும் பதவிக்கும் வேறு சில சுகத்திற்கும் ஆசைப்பட்டு இவ்வாறு சிங்களத்தின் ஊதுகுழலாக செயல்படுவதற்கு மாமா வேலை பார்க்கலாம்..
ஓ.. இப்போதே அதைத்தான் பார்த்துக்கொண்டு இருப்பதாக தெரிகிறது..
yes the greatest effort done by ltte cadres to kill or blast all this durogis (traitors )run into vain..... soon all this culprit will get blow off..........
ReplyDeleteபின்னால் நிற்கும் சிங்களச் சிப்பாய் இடித்துவிடுவதுப் போல் நிற்கிறான். அவனும் நினைத்திருப்பான் இவன் ஒரு ஈனப்பயல் என்று....
ReplyDeleteச்சே..பணமும் பதவியும் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றுகின்றது..
ReplyDeleteப்தூ..சிங்களவன் கடித்து போடும் எலும்புத்துண்டுக்கு அலையும் பிச்சைக்கார நாய்கள்..
அவரின் நிலையை கவனியுங்கள்..அவரும் அவருடைய உயிரை பாதுகாத்துகொள்ளவேண்டும் அல்லவா..
ReplyDelete