தமிழ் மொழி படுகொலைகள்,Tri-Star Apparel Exports (pte) Ltd

செம்மொழியான தமிழ் மொழி..



தமிழ் மொழி வளர்ப்புக்கும் தமிழ் மொழியை போற்றி பேணுவதிலும் முதலிடத்தில் இருந்த ஈழத்தின் கிளிநொச்சியில் இன்று தமிழ் படும்பாடு ..

தமிழை அவமதிக்க வேண்டுமென்றே எழுதப்பட்டு இருக்கும் வாசகங்கள்..

கொடுத்த காசுக்கு மேல் கூவச்சொல்லும்..
தமிழின காவலர்களும்.. செம்மொழி கொண்டான்களும்..உல்லாச சுற்றுப்பயண பிரயணிகளும் பார்த்து பதில் சொல்லவும்..

1 comment:

  1. பதிவுக்கு நன்றி..
    அன்புடையீர்!,
    இணையத்தில் எங்கும், *தமிழ் எழுத்துக்களில் மட்டுமே எழுதுங்கள்* . பிறமொழிச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களை கண்டுபிடித்துப் பயன்படுத்துங்கள்
    #தமிங்கிலம்தவிர்
    #தமிழெழுதிநிமிர்
    #வாழ்க #தமிழ்
    இதுபற்றியான விரிவான தகவல்களுக்கு => https://thaache.blogspot.com/2020/09/blog-post.html
    ÷÷ சநயர

    ReplyDelete