yeluchi vanakka maalai,எழுச்சி வணக்க மாலை



இடம்:merton hall,78 kingston road, london,SW19 1LA.
நாள்:3-10-2010
நேரம்:5.30 PM

3 comments:

  1. May your soul rest in peace, and one day your great dream will come through.... TAMIL EELAM WILL FLOURISHED. TAMIL EELAM MALARUM

    ReplyDelete
  2. மறத்தமிழ் ஈகி திலீபன் அவர்களே

    நாங்கள் ஆட்டுப்பாலும் கடலைப் பயிரும் உண்டு உண்ணாநிலையிருப்போரைக் கொண்டாடுவோம். மூக்குமுட்ட காலைச்சிற்றுண்டியை முடித்துவிட்டு நண்பகல் உண்ணும் வரை உண்ணாநிலையிருப்போரையும் கொண்டாடுவோம்.

    நீர் கூட அருந்தாது உண்ணாநிலை இருந்தீர்

    உம்மைப் பற்றி அறிந்து கூட வைக்கவில்லை எங்களில் பெரும்பாலானோர்.

    என்ன செய்வது வளர்ப்பவனை நம்பாமல் வெட்டுபவனையே நம்பும் ஆடுகள் நாங்கள்

    செருப்பாலடித்தாலும் சிரிக்கக் கற்றுக்கொண்டோம்

    என்று நாங்கள் வெட்கப்பட்டோம் இன்று மட்டும் வெட்கப்பட

    என்றாலும் எங்களால் முடிந்த வணக்கங்களையாவது உமக்குத் தெரிவிப்பதில் உளநிறைவு அடைகிறோம்.

    ReplyDelete
  3. Ramesh Tholar avargaley, pottil aditathu pol irundadhu...idhai naan ennudaya profile message-aaga copy seigiren...

    eelam vellum....

    ReplyDelete