murikandy,eelam holy place

தமிழை வேண்டுமென்ற அவமானப்படுத்தி தமிழ்மொழி அழிப்பில் மும்முரம் காட்டும் சிங்களவர்கள்..
எமக்கு கண்கள் கரிக்கிறது..உள்ளம் கசக்கிறது..

ஆனால் செம்மொழிகொண்டான் என கொடுத்த காசுக்குமேல் கூவசொல்பவர்களுக்கு..



இலங்கையின் புகழ் பெற்ற முறிகண்டிப் பகுதியினை தனிச் சிங்களக் கிராமமாக்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன

தமிழினத்தின் எதிர்காலம் எப்படி அமையும் என்று யாரேனும் கேட்டால் கண்ணீரைத் தவிர வேறு எதனையும் பதிலாகத் தர முடியாது. அந்தள விற்று நிலைமை மோசமாகி வருகிறது. முறிகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு அண்மையாக புத்தபிரானுக்கு இருப்பிடம் அமைக்கப்படும் பணி நடைபெறுகின்றது.

1 comment:

  1. தமிழீழ பாடல்கள் தரவிறக்கம் செய்யும் இணையதளமுகவரிகள் இருந்தால் தெரிவிக்கவும்


    starwinrajaxavier@gmail.com

    ReplyDelete