மாவீரர் நாள் 2010


"ஒரு
உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன். ஆனால், உயிரிலும் உன்னதமானது எமது
உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்." - வே.பிரபாகரன்

ஒன்றல்ல, இரண்டல்ல நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்கள்... இன்று எல்லாரும் வந்து எம்மை சந்திக்கப் போகிறார்கள்...அவர்களுக்குநாம் என்னபதில்சொல்லப்போகிறோம்...???தலைவர் வருகைக்காகவும்,தமிழீழத்துக்காகவும் காத்திருப்பவன் கோழை...தலைவர் வருகைக்கும், தமிழீழ அமைவிற்கும் இறுதிவரை உழைப்பவன்மகா மாவீரன்...!!
புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்

No comments:

Post a Comment