maaveerar naal 2010 poster,nachikulam,thiruvarur,india





மண்ணுரிமைக்கு போராடிய தமிழ்தேசிய மாவீரர்களுக்கு வீரவணக்கம்..

மதிமுக,நாம் தமிழர்,தமிழர் தேசிய இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள்..
"மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்" மாவீரர்களுக்கு எம் வீரவணக்கம்...””

1 comment: