maaveerar naal 2010

1 comment:

  1. விலை பேச முடியாத
    என் கண்மணிகளே
    சாகும் நாள் தெரிந்தால்
    வாழும் நாள் நரகம்
    என்று தெரிந்தும் ஒவ்வோரு நாளும்
    செத்து செத்து பிழைத்த
    என் மாவீர செல்வங்களே
    உங்கள் கல்லறைகளை
    அழித்து விட்டேன் என்று மமதை கொள்ளும்
    சிங்கள பெரினவாதமே எங்கள் செல்வங்ளுக்கு
    கல்லறை தேவை இல்லையடா
    எங்கள் ஒவ்வோருவர் மனமும்
    அவர்கள் உறங்கின்ற கல்லறைகள் தானடா
    உங்கள் போற்றிட நாள்கள் போதாது
    கார்த்திகை 27 ஆனால் எங்களுக்கு
    வருடம் பூராவும் கார்த்திகை 27 தான்
    மாவீர செல்வங்களே
    உங்கள் பாதங்களில்
    அர்சனை பூக்களையும் அந்த பூக்கள் வாடாம
    இருக்க எங்கள் கண்ணிரையும்
    காணிக்கை ஆக்கின்றோனொம்

    ReplyDelete