may 18 world genocide day



மே 18 - உலக இனப்படுகொலை நாள். உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ , வெளியிலோ ஒரு மெழுகுவர்த்தி ஏற்றி நம் துக்கத்தை பகிர்ந்து கொள்வோம். தமிழினத்தின் மறக்க , மன்னிக்க முடியாத நாள் இது.

1 comment: