சமகால அரசியலும், பிரித்தானிய தமிழர் பேரவையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்
1. முள்ளிவாய்க்கால் 18.05.2011 நினைவு தின நிகழ்வு.
2. போர்க் குற்றம், மற்றும் இன அழிப்பு தொடர்பான ஆதாரங்களை திரட்டுவது.
3. பிரித்தானிய தமிழர் பேரவையிற்கு புதிய அங்கத்துவர்களை
இணைத்தலும் செயற்பாடுகளை விரிவுபடுத்தலும்.
(இதன் ஒரு கட்டமாக பிராந்திய கட்டமைப்புக்களைப் பலப்படுத்தல்)
இச் சந்திப்பில் அனைவரும் தவறாது கலந்து கொண்டு, உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
காலம்: 08ஃ05ஃ2011 நேரம்: 6.30.பி.ப – 8.30 பி.ப வரை
இடம்: Holy Cross Church
Motspur Park
New Malden
KT3 6HT
மேலதிக தொடர்புகளுக்கு:
07814484938
பிரித்தானிய தமிழர் பேரவை
Phone: 0208 808 0465 Email: mail@tamilsforum.com
No comments:
Post a Comment