 
Friday, August 12 · 5:00pm - 8:00pm
செ.தெ. நாயகம் பள்ளியில், வெங்கட் நாராயண சாலை, தி நகர்
தோழர் பேரறிவாளனுக்கு தூக்கு உறுதி செய்யப்பட்டு உள்துறைசெயலகம் பரிந்துறை செய்திருக்கிறது. போராட தயாராகுங்கள். இணையகளப் போராளிகளே களத்திற்கு வரத் தயாராகுங்கள். நம் தோழர்களைக் காப்பது நமது கடமை. இனியொரு முத்துக்குமாரை நாம் இழக்க முடியாது. மே 17 நண்பர்களை தொடர்பு கொள்ள 9884877487 , 9094817952
 
No comments:
Post a Comment