senkodi letter





தங்கையின் வரிகள் . வள்ளுவனை போல் நச்சென்று நாலு வரிகள். தமிழனின் நெஞ்சில் துயரத்தை விதைத்து விட்டாள். வரலாற்றில் தனக்கென தனி இடத்தை பிடித்தாள் என் வீர தங்கை. இனி உன்னை எப்போது காண்பேனோ!! அண்ணனை மீட்க இப்படி ஒரு முடிவை தேடிக்கொண்டாய் . எதற்காக நீ உயிர் துறந்தாயோ, அதை நிறைவேற்றாமல் என் உயிர் போகாது . உன் மேல் ஆணை.

No comments:

Post a Comment