annan prabhakaran 57th birthday,annan pirantha naal
வல்லரசுகளும் அடக்க முடியா
தமிழ் வீரமே
வார்த்தைகளுக்குள் அடக்க முடியா
சொல் ஆழமே.....
உலகெங்கும் முரசாய் முழங்கும்
தமிழே...
நாளும் ஒலித்திடும் - எம்
இதய நாதமே....
வாழிய பல்லாண்டு.
...
ஆண்டுகளுக்கு தான் வயது...
அண்ணன் வீரத்துக்கேது....
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment