இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்..



பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு. கோழைத்தனத்தின் தோழன். உறுதியின்
எதிரி. மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக்
கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான். அவன் தான் தனது
மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்.

No comments:

Post a Comment