ninaivu naal,Kolar Gold Fields, Karnataka








இன்று ‘மாவீரர் நாள்’, கொலர் தங்கவயல்,கர்நாடகம். நாம் தமிழர் தோழர்கள் சார்பில் ஏற்படுத்த பட்ட ஜெப ஆரதனை குட்டத்தில் ஏறத்தாள 6-கும் மேற்பட்ட தேவாலயங்களில் சுமார் 6000 மேலான பொதுமக்களுக்கு ஈழத்தின் துயரத்தை பற்றி எடுத்துரைத்து அங்கு சமாதான முழுமையாக ஏற்பட ப்ரத்தனை செய்யபட்டது.

No comments:

Post a Comment