pongal nal vaalthukkal




திருச்சியில் தமிழீழத் தேசியத் தலைவரது படத்துடன் பொங்கல் வாழ்த்து பதாகை.
திருச்சியில் உள்ள மன்னார்புரம் பகுதியில் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது படத்துடன் கூடிய தைப் பொங்கல் வாழ்த்து பதாகை வைக்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வைக்கப்பட்ட தைப் பொங்கல் வாழ்த்து பதாகையே இவ்வாறு காணப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment