tamilnadu plus 2 results 2012,+2 thervu mudivugal,annan perarivaalan
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தூக்கு கயிறை எதிர் நோக்கி இருக்கும் பேரறிவாளன் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு சிறையில் இருந்தபடியே எழுதினார். தேர்வு முடிவு இன்று வெளிவந்தது . அதன் விவரம் வருமாறு.
ஆங்கிலம் - 169வரலாறு - 183பொருளாதாராம் - 182வணிகவியல் - 198கணக்குப் பதிவியல் - 179
மொத்தம் - 1096
I have given my RRb Gorakhpur exam this year, can you please tell when the RRB Gorakhpur Result will be declared.
ReplyDelete