teso manadu tamilnadu,டெசோ மாநாடு,mathi cartoon 2012


15 comments:

  1. டெசோ மாநாடு சிறப்பாக நடைபற என் உளமார்ந்த வாழ்த்துக்கள் ..... இப்படிக்கு உண்மை தொண்டன் ........

    ReplyDelete
  2. Tamil eelam malara tamilanin valthukkal

    ReplyDelete
  3. I wish the present TESO Conference would be a tool and useful for the future generation and remaining Tamils atleast .

    ReplyDelete
  4. tamilar meethu parru irunthal intha manattai keli seyyavendam

    ReplyDelete
  5. டெசோ- கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்

    ReplyDelete
  6. Mr. Mathi, You too?
    Here all leaders are record their opposition when any north Indian affect any tragedy, that is like beat on public place or gunfire on a gruthwara. But no one even any single not present, in any Tamilian beated all over the world. Example Indonesia and Sri-lanka. So, Change your attitude and support Tamil Peoples.

    ReplyDelete
  7. I wish this conference will surely help the tamil people,

    ReplyDelete
  8. ஈழ தமிழர்களின் கடைசி சொட்டு கண்ணீரை கூட அரசியலாக்க நினைக்கும் இந்த மாநாட்டை பற்றி ஈழம் வாழ் தமிழர்களும் இந்திய தமிழர்களும் நன்கு அறிவர். இந்த மாநாட்டிற்கு வெண்சாமரம் வீசும் தோழர்களே நீங்களும் அறிந்து கொள்ளுங்கள் அவர்களை பற்றி இதயம் தம்மக்களுக்கு மட்டுமே தமிழர்களுக்கு அல்ல.

    ReplyDelete
  9. ULAGALAVIL INRU ஈழ தமிழர்களின் கண்ணீரை THUDAIKKA YAAR PESINAALUM,MAANAADU NADATHTHINAALUM NANMAIYE. ATHAI KOCHCHAI PADUTHTHAATHEERKAL. UNGALAAL ONRUM SEYYA MUDIYAATHU.AANAAL INTHA MAANAADU SEYYUM.

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்யும் ..?

      Delete
    2. Ivargal aatchi kalathail seyyatha ondrai intha manadu seiyuma? arasiyal nadagam, athargu peyar manadu. Padithavargal thane nam

      Delete
  10. குழந்தையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிய கதை

    ReplyDelete
  11. neigalu thunindu seiyamatigal . seibavagal thunindu seithalum adhai elanamaga archial endru soluvirgal ena neyayam edhu ......

    ReplyDelete
  12. இலங்கையில் நடந்த கொடுமைகளைக்கண்டு தமிழர்கள் வெகுண்டெழுந்தள்ளார்கள்.
    24.9.1985 அன்று ஈழத்தமிழருக்காக தி.மு.க. பந்த் அறிவித்தது.
    ஆனால் அன்றைய முதல்வர் M.G.R அவர்கள் அரசு விடுமுறை அறிவித்து, பந்த்தில் அரசையே பங்கேற்கவைத்து,
    தமிழர்களின் ஒட்டு மொத்த அபிமானத்தைப் பெற்றார்.

    இது இலங்கைப் பிரச்சினையில் அன்றைய அ.தி.மு.க.விற்கும் இன்றைய அ.தி.மு.க.விற்கும் உள்ள வித்தியாசம்.
    ஒருவேளை ராஜீவ் காந்தியின் மரணத்தின் காரணமாக இருக்கலாம்.
    ஒரு உயிருக்காக, ஒரு இனத்தையே அழிக்க முற்படுவது அபத்தம்.

    இந்தியாவில் பலர் இலங்கையில் தமிழினம் ஒடுக்கப்படுவது சரியென்ற கருத்தைக்கொண்டுள்ளனர்.
    இவர்கள் இதை வெளிப்படையாக அறிவிக்காமல் இலங்கைத் தமிழருக்காக போராடும் அமைப்புக்களிடம்
    வேறுபட்ட எண்ண ஓட்டத்தை ஏற்படுத்தி பிளவை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இந்த கார்டூன் உட்பட.

    தமிழர்கள் வெற்றி பெறுவார்களா? அல்லது அவர்களைப் பிளவு படுத்தும் சக்திகள் வெற்றி பெறப் போகின்றனவா?

    எப்படிப்பார்த்தாலும் இலங்கையில் நடந்தது இன ஓழிப்பு முயற்சி. இது தமிழர்களிடம் மிகப்பெரும் ஒற்றுமையை ஏற்படுத்தும்.
    அரசியல் மாயையில் உள்ள தமிழர்களும், சுயநலத்திற்காக பிளவு சக்திகளுக்குத் துணை போவோரும் உண்மையை உணர்வார்கள்.

    நியாயமான சிந்னை கொண்ட தமிழர்கள் இதை முன்னெடுப்பார்கள்! முன்னெடுத்துக் கொண்டும் உள்ளனர் !!
    யார் தங்களைப் பிளவுபடுத்துகின்றனர்? யார் தங்களை ஒருங்கிணைக்கின்றனர்? என்பதைத் தமிழர்கள் உணர்வார்கள்! வெல்வார்கள் !!

    ஈழத் தமிழருக்காக போராடும் அனைவருக்கும் நன்றி!

    அதே சமயம் ஈழத் தமிழருக்காக போராடும் எவரையும் குறை சொல்வோர்கள், உண்மையை அறியாது அரசியல் ஆசை/மாயையில்
    பிளவு சக்திகளுக்குத் துணை போவோர் ஆவர்!!

    ReplyDelete