Our sister isai priya

மனதை உருகுலைய வைக்கும் நம் சகோதரி இசைபிரியாவின் இறுதி நிமிடங்கள்...
இதற்கு தமிழ்நாட்டு தமிழர்களாகிய நாமே பொறுப்பு என்பதுதான் நிதர்சனமான உண்மை ...
இன்னும் எத்தனை காலம் வேடிக்கைப் பார்க்க போகின்றோம்..
தமிழர் வரலாறு நம்மை காரிதுப்பாமல் விடாது...

http://www.channel4.com/news/fate-of-tamil-actress-chilling-new-evidence-from-sri-lanka

karunanidhi vadivelu reaction...


கருணாநிதியை நம்பினோர் கைவிடப்படுவோர்...

tamil cunning culprits..


இந்தியாவில் தேடப்படும் கொலை குற்றவாளி டக்லஸ் உடன் சு.சாமி.

my name is karuna..


மூவரையும் தூக்கிலிடலாம் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை- மத்திய அரசிடம் அன்றைய முதல்வராக இருந்த கருணாநிதி..

மூவரையும் மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- இன்றைய கருணாநிதி...

நம்மவர்கள் விடுதலை பெறவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை ஆனால் இரட்டைவேடம் போடும் இவர்களை என்னவென்று சொல்வது...
 

kumara sangakkara,Sunrisers Hyderabad


எப்படியெல்லாம் கலர்கலரா ரீல் வுடுராய்ங்க...

சமிபத்தில் கிளப்பிவிட்ட புரளி: 83 கலவரத்தின் போது சிங்களவர்களிடமிருந்து பல தமிழர்களை காப்பற்றியவரின் மகன் தான் சங்கக்காரா..

சொன்னாலும் சொல்வார்கள்: பண்டார வன்னியனுக்கு வாற்சண்டை கற்றுக்கொடுத்தது சங்கக்காராவோட கொள்ளுத்தாத்தா தான்..அந்த காலத்தில் ராஜராஜ சோழனை வரவேற்று உபசரித்தது யார்..நம்ம சங்கக்காராவோட வகையரா தான்..
 

guinness world record fasting...


உலகப்புகழ் பெற்ற 3 மணி நேர உண்ணாவிரதத்தின் 4 ஆண்டு நாள் 

anu vingnani narayanasamy


B. S. Gnanadesikan, Indian National Congress party


EVKS Elangovan mirattal Puthiyathalaimurai TV In Nerpadapesu



ரவுடிக்கும் ஈ வி கே ஸ் இளங்கோவனுக்கும் இடையே எந்த வித்தியசமும்  இல்லை என்ற எண்ணத் தோன்றுகிறது...

thirumangalakkottai orathanadu thanjavur people protest


தனி ஈழம் வேண்டி திருமங்கலக்கோட்டை(ஒரத்தநாடு, தஞ்சாவூர்) சார்பாக உண்ணாவிரதம்.

chennai marina students protest











idinthakarai students protest









தனி ஈழம் வேண்டி இடிந்தகரை மாணவ மாணவிகள் 1500 மேற்பட்டோர் பலசந்திரனை நெஞ்சில் ஏந்தி ஊர்வலமாக சென்ற காட்சிகள் 20-03-13

sri venkateswara college of engineering protest


kalaiyarkoil suthanthira college protest


som prakash singh mla bihar

சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு பீகார் எம்.எல்.ஏ. வாழ்த்து

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக, சென்னையில், தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, பீகார் மாநில சுயேட்சை எம்.எல்.ஏ. சோம்பிரகாஷ் சிங் நேற்று சென்னை வந்தார். 

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப்பல்கலைக்கழகம் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து, வாழ்த்து தெரிவித்தார்.

அப்போது நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக பேஸ்புக்கில் வெளியான படங்களை கண்டு அதிர்ச்சியடைந்தேன். பின்னர் தமிழகத்தை சேர்ந்த நண்பர்கள் மூலம் இலங்கையில் உள்ள அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட விபரங்களை தெரிந்துகொண்டேன்.

பீகார் மாநிலத்தில் உள்ள புத்தகயாவுக்கு வந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தைரியமாக கறுப்புகொடி காட்டி தமிழர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்தேன். இது என்னுடைய கடமை. ஒரு இனத்தையே கொத்து கொத்தாக அழித்த ராஜபக்சேவுக்கு சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ராஜபக்சே இந்தியாவின் பொது எதிரி. அவருக்கு மத்திய அரசு எந்த உதவிகளையும் செய்யக்கூடாது. எனவே ராஜபக்சேவுக்கு எதிராக போராடத் தொடங்கியுள்ளேன். என் போராட்டம், ராஜபக்சேவுக்கு தண்டனை வாங்கித்தரும் வரையிலும், இலங்கை தமிழர்கள் சுதந்திரமாக வாழும் வரையிலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

mumbai vilithelu iyakkam protest


tirupur students protest..


Chennai music college student hunger strike ..


LinkWithin

Related Posts with Thumbnails